தமிழ்நாடு – 105

தென்காசி விசுவநாதர்

தென்பாண்டிமண்டலத்திலிருந்துஅரசாண்டபாண்டியமன்னர்களில்பராக்கிரமபாண்டியன்என்றுஒருமன்னன். இவன்தன்மனைவியுடன்காசிசென்றுவிசுவநாதரைத்தரிசிக்கிறான். தரிசித்துவிட்டுத்திரும்பும்வழியில்மதுரைசொக்கலிங்கப்பெருமானையும்வணங்கிவழிபடுகிறாான். அன்றிரவுகனவில்சொக்கர்உன்ஊர்ப்பக்கத்திலும்ஒருகாசிகான்என்றுஅருளுகிறார். அரசன்நினைக்கிறான், காசியில்இறக்கமுத்திஎன்கிறார்களேஎன்று. எத்தனைவயோதிகர்கள்தமிழ்நாட்டிலிருந்துஅந்தத்தொலைதூரத்திலுள்ளகாசிக்குச்செல்கிறார்கள். அப்படிப்போகஇயலாதவர்களுக்கெல்லாம்முத்திப்பேறுவாய்ப்பதாகஇல்லையே. காசிவிசுவநாதான்எவ்வளவோகருணைஉடையவன்ஆயிற்றே, தன்னிடம்வரஇயலாதவர்களைத்தேடிஅவன்வருதல்கூடாதோஎன்றுஎண்ணியிருக்கிறான். அந்தஎண்ணம்காரணமாகவேதென்காசிஒன்றைநிர்மானிக்கத்திருவுளங்கொள்கிறான். ஓர்எறும்பொழுக்குவழிகாட்டஅந்தவழியிலேசென்றவன்சிற்றாற்றின்கரையிலேஒருசிவலிங்கமும்நந்தியும்இருப்பதைக்காண்கிறான். தான்விரும்பியபடியேகாசிலிசுவநாதர்தான்அங்குஎழுந்தருளியிருக்கிறார்என்றுஉளம்பூரித்துஅந்தவிகவநாதருக்குஒருகோயில், அந்தக்கோயிலைச்சுற்றிஒருநகரம்என்றெல்லாம்அமைக்கிறான். அந்தக்கோயில்கட்டிமுடியஆறுவருஷங்கள்ஆகியிருக்கின்றன. தன்கஜானாலில்உள்ளபொன்ளையும்பொருளையும்கொட்டிக்குலித்துக்கோயிலைக்கட்டுகிறான். மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, கோபுரம், விமானம். மதில்எல்லாவற்றையும்அமைக்கிறான், காசிவிசுவநாதரையும்அங்குஎழுந்தருளப்பண்ணுகிறான். கும்பாபிஷேகத்துக்குஎன்றுஒருநாளையும்குறிப்பிடுகிறான். அன்றுகோயிலில்ஜேஜேஎன்றுமக்கள்எல்லாம்சூழுமியிருந்தனர். பராக்கிரமபாண்டியன், மந்திரிபிரதானிகள்புடைசூழக்கோயிலுக்குவருகிறான். வந்தவன்விசுவநாதர்சந்நிதிக்குஎதிரேதரையில்விழுந்துவணங்குகிறான். அவன்அப்போதுயாரைவணங்குகிறான்என்பதுகேள்வி. அந்தக்கோயிலில்எழுந்தருளியிருக்கும்விசுவநாதரையா? இல்லை, கோயில்கட்டத்தனக்குத்துணைபுரிந்ததன்குடிமக்களையா? இத்தனைகேள்விக்கும்பதில்சொல்வதுபோல, அரசனுடன்வந்தபுலவர்ஒருபாட்டுப்பாடுகின்றார்.. அவர்பாடியபாட்டுஇதுதான்.

ஆராயினும்இத்தென்காசி

மேவுபொன்ஆலயத்து

வராததோர்குற்றம்வந்தால்

அப்போதுஅங்குவந்துஅதனை

நேராகவேதிருத்திப்புரப்பார்

தமைநீதியுடன்

பாரார்அறியப்பணிந்தேன்

பராக்கிரமபாண்டியனே

அரசனதுஉள்ளத்தைநன்குணர்ந்தகவிஞன்பாடிவிட்டான், பாட்டும், பாட்டில்உள்ளகருத்தும்பராக்கிரமபாண்டியன்உள்ளத்தில்உள்ளதையேசொல்லியிருக்கிறதுஎன்றகாரணத்தால்அரசன்அதனைஅங்கீகாரம்செய்துஅந்தப்பாடலைக்கோபுரவாயிலில்கல்லில்பொறித்துவைக்கிறான். உண்மைதானே? கோயில்கட்டுவதுஎளிது. அதைச்சரியாகப்பராமரிப்பதுஅவ்வளவுஎளிதானகாரியமாஎன்ன? அதிலும்அந்தக்கோயிலுக்குத்தீங்குஒன்றுநேர்ந்துஅந்தத்தீங்கைநிவர்த்திசெய்துதிருத்திஅமைப்பதுஎன்பதுஎவ்வளவுபெரியசேவை. அப்படிஎதிர்காலத்தில்சேவைசெய்பவர்களையேநினைத்துவிழுந்துவணங்கியிருக்கிறான்பராக்கிரமன். ஐயகோ! விசுவநாதர்ஆலயத்துக்கு, ஆலயத்தைஅணிசெய்யும்ராஜகோபுரத்துக்கு, வராத்தீங்கொன்றுவந்து, இடிந்திருக்கிறது. ஆனால்அத்தீங்கைநிவர்த்திபண்ணித்திரும்பவும்கோயில்கட்டுவோர்ஒருவர்தான்இன்னும்தோன்றக்காணோம். (இப்போதுஅந்தக்குறைநிவிர்த்திசெய்யப்பட்டிருக்கிறது) பராக்கிரமபாண்டியனதுநம்பிக்கையைநிலைநிறுத்தஆள்இல்லாதேபோய்விட்டதுபெருங்குறைதான். அதுகாரணமாகவேசிதைந்தகோபுரத்துடன்நிற்கிறதுகாசிவிசுவநாதர்கோயில், தென்காசியில்

பழுதற்றகோபுரம்தென்காசி

உள்ளஅந்தகாசிவிசுவநாதர்ஆலயத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

தென்காசிதென்பிராந்தியரயில்வேயில்ஒருஜங்ஷன். வடக்கேயிருந்துரயிலில்வருபவர்விருதுநகர்தென்காசிலயனில்தென்காசிவந்துசேரலாம். இல்லைகாரில்செல்பவர்கள்திருநெல்வேலியிவிருந்துமேற்கேமுப்பதுமைல்சென்றால்தென்காசிவரலாம். ஊருக்குநடுவேகோயில், கோயிலைஇனம்கண்டுபிடிப்பதுதான்எளிதாயிற்றே, சிதைந்தகோபுரம்எங்கிருக்கிறதுஎன்றுகண்டுபிடித்துவிடலாமே. கோயில்பெரியகோயில், நல்லசுற்றுமதில்களுடன்கூடியது. கிழமேல் 554 அடிநீளமும்தென்வடல் 318 அடிஅகலமும்உள்ளது. கோபுர்வாயிலைக்கடந்துஉள்சென்றதும்முகப்புமண்டபம்இருக்கிறது. இம்மண்டபம்ஓர்அரியகலைக்கூடம்அங்குள்ளஎட்டுத்தூண்களிலும்எட்டுச்சிற்பவடிவங்கள், அகோரவீரபத்திரன், மான்மதன், வேணுகோபாலன், காளிநால்வரும்தென்பக்கத்துத்தூண்களில், வீரபத்திரர், ரதி, மாதாண்டவர், ஊர்த்துவதாண்டவர்நால்வரும்வடக்குவரிசையில், இவைதவிரகோவிலைப்பார்க்கமேற்குமுகமாகஉள்ளதுண்களில்இரண்டுபெண்வடிவங்கள். ஒருத்திபொட்டிட்டுகொண்டிருக்கும்நிலை. சிற்பக்கலைவல்லுநர்கள்பலமணிநேரம்நின்றுபார்க்கவேண்டியசிலாவடிவங்கள். இம்முகப்புமண்டபத்தைகக்கடந்து, மகாமண்டபம், மணிமண்டடம்அர்த்தமண்டபம்எல்லாம்செல்லவேண்டும். அதற்கடுத்தசுருவறையில்தான்காசிவிசுவநாதர்இருக்கிறார். இவருக்குஎத்தனைஎத்தனையோபெயர்கள்.

விசுவனேவிசுவநாதன்

விசுவேசன், உலகநாதன்,

பசுபதி, சிவன், மயோன்,

பராபரன், முக்கட்பெம்மான்

சிசுவரம்தருவோன், நம்பன்

சிவைமனாளன், ஏற்றோன்

அசுதையார்நீலகண்டன்

அநாதிதென்காசிநாதன்

என்பதுதலபுராணப்பாடல். இந்தவிசுவநாதனைத்தரிசித்துவெளியேவந்துதான், தென்பக்கத்தில்உள்ளவிசாலாக்ஷிசந்நிதிக்குச்செல்லவேண்டும். இரண்டுகோவில்களுக்கும்இடையேஒருசிறுகோயில், அதன்முகப்புமண்டபத்திலும்சிற்பவடிவங்கள், இவைசிறப்புவாய்ந்தவைஅல்ல.

இங்குள்ளமூலக்கோயில்இன்றுநெல்சேராகஇருக்கிறது. இதுஆதியில்பெருமாள்கோயிலாகஇருந்திருக்கிறது. இங்குள்ளபெருமாளையேஆற்றங்கரைப்பெருமாள்கோயிலுக்குஎடுத்துச்சென்றிருக்கிறார்கள். பெரியகோயில்கட்டியபின்விஜயநகரமன்னன்அச்சுதன்இப்பக்கம்வந்திருக்கிறான். அவன்தான்இப்பெருமாள்கோயிலைஇடையிலேகட்டிவைத்தான்என்றுவரலாறுகூறுகிறது. இதற்கும்தென்பக்கத்தில்தான்அம்மையின்சந்நிதி. அம்மைசெண்பகமலர்க்கீழ்இருந்துஅருளாட்சிபுரிந்திருக்கிறாள். இங்குள்ளதலமரம்செண்பகமே. ‘செண்பகமலர்க்கீழ்மேவும்சிவக்குறிஎன்றுஇறைவனும்நீழல்நல்கும்பவளமல்லிகைஎன்றுஇறைவியும்பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஆதியில்இந்தத்தென்காசிசெண்பகவனமாகஇருந்திருக்கிறது. மாறன்மங்கலத்திலிருந்துஅரசாண்டகுலசேகரபாண்டியனேமுதன்முதலில்விசுவநாதரைவழிபட்டுஉலகநாதன்என்றபிள்ளையைப்பெற்றிருக்கிறான். உலகநாதனுக்குஉலகம்மையேமகளாகப்பிறந்துகுழல்வாய்மொழிஎன்றபெயரோடுவளர்ந்துவந்திருக்கிறாள், அக்குழல்வாய்மொழியைவிசுவநாதரேவந்துதிருமணம்செய்துகொண்டிருக்கிறார். அப்படித்திருமணம்நடந்தஇடமேகுலசேகரநாதசாமிகோயில், இந்தக்கோயில்தென்காசியிலிருந்துதிருநெல்வேலிக்குச்செல்லும்வழியில்பெரியகோயிலிலிருந்துஆறுபர்லாங்குதூரத்தில்இருக்கிறது. உலகநாதபாண்டியருக்குப்பின்பலபாண்டியர்கள்மாறன்மங்கலத்திலிருந்துஆண்டிருக்கிறார்கள். விந்தபாண்டியன்காலத்திலேமாறன்மங்கலம்விந்தன்நல்லூர்என்றுபெயர்பெற்றிருக்கிறது. இந்தவிந்தனுடையபேரனேஅரிகேசரி, பராக்கிரமபாண்டியன், செண்பகமாறன்என்றபெயர்களோடுவாழ்ந்திருக்கிறான். இவரதுகாலம்வரைவிசுவநாதர்செண்பகமரத்தடியிலும், உலகம்மைபவளமல்லிகைநிழலிலும்இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குக்காசிகண்டபராக்கிரமன்கோயில்கட்டிநகரமும்அமைத்திருக்கிறான். இந்தக்கோயில்கட்டப்பட்டகாலம்சாலிவாகனசகாப்தம் 1368. அதாவதுகி.பி.1445ல்கோயில்கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. இதனை,

ஊன்றுசாலிவாகன

சகம்ஆயிரத்தொரு

மூன்றுநூற்றுஅறுபானெட்டில்

முதுமதிக்குலத்துத்

தோன்றுமகள்அரி

கேசரிதேவனாத்துலங்கி

சான்றுகாண்பராக்கிரமன்

நன்றுஎடுத்ததுஇத்தலமே

என்றுதலபுராணம்கூறுகிறது. இந்தப்பராக்கிரமபாண்டியன்இறைவன்திருவடிநிழல்எய்தியபோதுஇவனதுசிவபக்தியைஉணர்ந்தஒருகவிஞர்.

கோதற்றபத்திஅறுபத்து

மூவர்தம்கூட்டத்திலோ

தீதற்றவெள்ளிச்சிலம்பகத்தோ

செம்பொன்அம்பலத்தோ

வேதத்திலோ, சிவலோகத்திலோ

விசுவநாதன்இரு

பாதத்திலோசென்றுபுக்கான்

பராக்கிரமபாண்டியனே

என்றுபாடியிருக்கிறார். இதுவும்கோபுரத்துச்சுவரிலேயேபொறித்துவைக்கப்பட்டிருக்கிறது.

இத்தனையும்தெரிந்துகொண்டுவெளியில்வரும்போதுமுப்பதுவருஷங்களுக்குமேலாகத்தமிழ்ப்பணிபுரிந்துவரும்திருவள்ளுவர்கழகமண்டபத்தையும்பார்க்கலாம். இதன்பின்அவகாசம்இருந்தால்இத்தலத்தில்மற்றசுற்றுக்கோயில்களையும்மடங்களையும்போய்ப்பார்க்கலாம். ஊரின்பலபாகங்களிலேவரகுணநாதர்கோயில், குலசேகரநாதர்கோயில், விண்ணவரப்பெருமாள்கோயில், நவநீதகிருட்டிணன்கோயில், பொருந்திநின்றபெருமாள்கோயில்கள்எல்லாம்இருக்கின்றன. இத்தலத்தில்செண்பகப்பாண்டியனால்எட்டுத்திருமடங்கள்அமைக்கப்பெற்றிருக்கின்றன. எல்லாஇடத்தும்சிவாகமங்கள்ஓதிஉணர்வதற்குநிபந்தாங்களும்ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்தக்கோயிலில்நிறையக்கல்வெட்டுக்கள்எல்லாம்நல்லபாடல்களாகவேஇருப்பதுஒருபெருஞ்சிறப்பு, அவற்றில்இரண்டுபாடல்களைமுன்னரேபார்த்தோம். அவையேபோதும், இங்குள்ளகல்வெட்டுப்பாடல்கள்சிறப்பைக்கூற.

கோயிலைவிட்டுவெளியேவரும்போதுசிதைந்தகோபுரத்தைக்கண்டதும்இந்தக்கோபுரம்எப்படிச்சிதைந்ததுஎன்றுவினவத்தோன்றும். இக்கோபுரம்மிகவும்அவசரம்அவசரமாகக்கட்டப்பட்டதுஎன்றும், அதனால்இதனில்வெடிப்புக்கண்டுநொறுங்கிவிட்டதுஎன்றும், இல்லை, இடிவிழுந்துநொறுங்கிவிட்டதுஎன்றும்கூறுவர். ஆனால்சௌக்கீபாதிரியார் 1792ல்எழுதிவைத்தகுறிப்பிலிருந்துஇக்கோயில்கோபுரமும்அக்கோபுரத்தில்வைக்கப்பட்டிருந்தநாழிகைக்கடிகாரமும்பழுதடையாதிருந்திருக்கிறதுஎன்றுதெரிகிறது. ஆதலால் 1792- க்குட்டபின்பேஅதாவதுபத்தொன்பதாம்நூற்றாண்டின்தொடக்கத்திலேதான்இக்கோபுரம்பழுதுற்றிருக்கவேனும், தென்னிந்தியாவில்நவாபுகள்ராஜ்யம்நடந்தபொழுதுஅவர்கள்தங்கள்ரிகார்டுகளையெல்லாம்இக்கோபுரத்தில்பதனப்படுத்திவைத்திருந்திருக்கிறார்கள். அந்தரிகார்டுகளில்எப்படியோதீப்பிடித்துஅதுபரவிக்கோபுரத்தின்மேல்தட்டுகள்எல்லாம்அழிந்திருக்கிறதுஎன்பதுஒருவரலாறு. எதுஎப்படியிருந்தாலும், யார்வைத்ததீயோவீடுவெந்துபோயிற்று. ஓங்குநிலைஒன்பதோடுஉற்றதிருக்கோபுரம்சிதைந்துவிட்டது. இதனைநேராகவேதிருத்திப்புரப்பார்தமைஎதிர்நோக்கித்தான்பராக்கிரமபாண்டியன்அன்றேவிழுந்துவணங்கியிருக்கிறான். அப்படிஅவன்எதிர்நோக்கியபெருமகன்எந்தவடிவில்என்றுவரப்போகிறானோஎன்பதைத்தானேதமிழ்உலகம்எதிர்நோக்கிநிற்கிறது!