ஸ்ரீவைகுந்தத்துக் கள்ளப்பிரான்
காதல்வயப்பட்டபெண்தன்காதலனுக்குத்தூதுஅனுப்புவதுஇயற்கை. அப்படியேஒருபெண்திருவரங்கநாதனிடமேகாதல்கொள்கிறாள். அவனோஉதாசீனமாகஇருக்கிறான். ஆதலால்தூதனுப்பவிரைகிறாள். சாதாரணமாகத்தோழியரையோ, கிளிகளையோ, அன்னங்களையோ, வண்டுகளையோ, தூதனுப்பவதுதானேவழக்கம். இவள்நினைக்கிறாள், இவர்களையெல்லாம்அனுப்பினால்அவர்கள்இவளைவஞ்சிக்கமாட்டார்கள்என்பதுஎன்னஉறுதி? ஆதலால்தனக்குஉற்றதுணையாகஇருக்கும்நெஞ்சையேதூதுஅனுப்புகிறாள். ஆனால்நடந்ததுஎன்ன? சென்றநெஞ்சுதிருவரங்கனைவணங்கி, தூதுசொல்லிவிட்டுத்திரும்பாமல்அவன்அகன்றமார்பின்அழகிலேலயிக்கிறது. கடைசியாகத்தான்வந்தகாரியத்தைமறக்கிறது. ஏன், தன்னையுமேமறந்துவிடுகிறது. அப்புறம்எப்படித்தூதுசொல்லிமீளுவது? இப்படித்தன்உள்ளங்கவர்ந்தகள்வனாம்அரங்கனதுகாதலைவெளியிடுகிறாள்பெண்ஒருபாட்டிலே, பாடியவர்திவ்யகவிபிள்ளைப்பெருமாள்ஐயங்கார். பாடல்இதுதாள். தோழியிடம்கூறுவதாகப்பாவனை.
நீர்இருக்க, மடமங்கைமீர்! கிளிகள்
தாமிருக்க, மதுகரம்எல்லாம்
நிறைந்திருக்க, மடஅன்னம்முன்னம்நிரை
யாயிருக்க, உரையாமல்யான்
ஆரிருக்கினும்என்நெஞ்சம்அல்லதுஒரு
வஞ்சமற்றதுனைஇல்லைஎன்று
ஆதரத்தினோடுதூதுவிட்டபிழை
யாரிடத்துஉரைசெய்துஆறுகேன்
சீரிருக்கும்மறைமுடிவுதேடரிய :திருவரங்கரைவணங்கிடே
திருத்துழாய்தரின்விரும்பியேகொடு
திரும்பியேவருதல்இன்றியே
வாரிருக்குமுலைமலர்மடந்தைஉறை
மார்பிலேபெரியதோளிலே
மயங்கி, இன்புறமுயங்கிஎன்ளையும்
மறந்துதன்னையும்மறந்ததே.
இப்படிஉள்ளங்கவர்ந்தகள்வன்அரங்கநாதன்மட்டும்அல்ல, சைவஉலகிலும்சீர்காழித்தோணியப்பர். பிள்ளைப்பிராயமேஉள்ளஞானசம்பந்தனது ‘உள்ளங்கவர்கள்கூ‘னாகஇருந்ததையும்தான்அவர்முதற்பாட்டிலேயேபடித்திருக்கிறோமே. ஆனால்இப்படிஉள்ளங்கவர்கள்வனானபெருமாள்உண்மையாகவேஒருகள்வனுக்குஅவன்தொழிற்படஉதவியதோடுஅவனுடையஉருவையேதாங்கிஅரசன்முன்வந்திருக்கிறார்என்றால்அதிசயம்தானே. ஒருகாட்டிலேகாலதூடகன்என்றுஒருகள்ளர்தலைவன்இருக்கிறான், அவனும்அவன்சகாக்களும்திருடுவதையேதொழிலாகக்கொண்டிருக்கின்றனர். ஆனால்அவன்நல்லவர்களைநெருங்குவதில்லை. தீயவர்களையேதேடிச்சென்றுதிருடிவருகிறவன். திருட்டில்கிடைத்தபொருளில்பாதியைப்பரந்தாமனுக்கேகொடுத்துவிடுகிறான். மீதத்திலும்தன்வாழ்க்கைக்குவேண்டியதுபோகமிச்சம்இருப்பதைஏழைகளுக்குப்பகிர்ந்துஅளித்துவிடுகிறான். இப்படிப்பட்டகள்ளனைப்பரந்தாமன்கைவிட்டுவிடமுடியுமாஎன்ன? எப்படியோஒருநாள்அரசகாவலர்இவனதுசகாக்களைப்பிடித்துவருகின்றனர். இவன்மட்டும்தப்பித்துவந்துபரந்தாமனின்திருவடிகளில்விழுகிறான். பக்தனைக்காக்கும்பரமதயாளன்ஆயிற்றேஅவர், ஆதலால்அவரேகாலதூடகன்வேடத்தில்அரசனிடம்சென்றுதம்மைஒப்புவித்துக்கொள்கிறார். தம்உண்மைவடிவினையும்காட்டுகிறார். ‘தருமம்செய்யப்பெறாதபொருள்கள்அழியும், அதனையேஅரசர்கைப்பற்றுவர், திருடர்கவர்வர்என்றஉண்மையைஉனக்குஅறிவிக்கவேகாலதூடகனைத்தோற்றுவித்தோம். அவனுக்குத்துணைநின்றோம்‘ என்றுதம்செயல்விளக்குகிறார். பரந்தாமனதுதிவ்யதரிசனம்பெற்றஅரசன், ‘ஐயாகள்ளப்பிரானே! உம்திருவருள்வழியேநானும்நிற்பேன்‘ என்றுஅவர்திருப்படிகளில்விழுந்துவணங்குகிறான். இப்படித்தான்உள்ளங்கவர்கள்வனானபரந்தாமன்கள்ளப்பிரானாகலம்நின்றிருக்கிறார். இந்தக்கள்ளப்பிரான்கோயில்கொண்டிருக்கும்தலமேஸ்ரீவைகுந்தம்அந்தஸ்ரீவைகுந்தத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
பரமபதத்திலுள்ளஸ்ரீவைகுந்தத்துக்கோகைலாயத்துக்கோநம்மால்போகமுடிகிறதோஎன்னவோ, ஆனால்பூமியிலுள்ளஸ்ரீவைகுந்தத்துக்குரயிலிலேபோகலாம், காரில்போகலாம், பஸ்ஸிலேயும்போய்சேரலாம், சென்றுதிரும்பவும்செய்யலாம். ஸ்ரீவைகுண்டம்திருநெல்வேலிக்குநேர்கிழக்கேபதினேழுமைவில்உள்ளசிறியஊர். ஒருதாலுகாவின்தலைநகரம். தண்பொருநைநதியின்வடகரையில்கள்ளப்பிரான்கோயில்இருக்கிறது. திருநெல்வேலிதிருச்செந்தூர்ரயில்மார்க்கத்தில்சென்றுஸ்ரீவைகுண்டம்ஸ்டேஷனில்இறங்கி, தாமிரபருணிஆற்றில்கட்டியிருக்கும்அணையோடுகூடியபாலத்தையும்கடந்துநாலுபர்லாங்குசென்றால், கள்ளப்பிரான்கோயில்வாயில்வந்துசேரலாம். பாலத்தின்மீதுநடக்கும்போதேதூற்றுப்பத்தடிஉயரம்வளர்ந்துள்ளகோயில்கோபுரம்தெரியும்.
கோயிலும்பெரியகோயில்தான். 580 அடிநீளமும் 396 அடிஅகலமும்உள்ளமதிலால்சூழப்பட்டிருக்கும்கோயில்என்றால்கேட்கவாவேணும்? கோயில்வாயிலில்ஒருதகரக்கொட்டகைபோட்டுக்கோயிலின்பார்வைஅழகைக்கெடுத்திருக்கிறார்கள். அதனைஅடுத்துஇருப்பதேராமாயணக்குறடுஉடையமண்டபம். அதன்பின்னரேகோபுரவாசல். அந்தவாயில்வழியாகவேஉள்ளேசெல்லவேணும். நாமோகள்ளப்பிரானைக்காணும்ஆவலோடுவந்தவர்கள். ஆதலால்கொடிமரமண்டபம். இடைநிலைக்கோபுரவாயில், கருடமண்டபம், மணிமண்டபம்எல்லாம்கடந்துஅர்த்தமண்டபத்துக்கேபோய்விடலாம். அங்கேதான்தங்கமஞ்சத்திலேதிருமகளும்நிலமகளும்இருபுறமும்இருக்கக்கள்ளப்பிரான்கையில்கதையுடன்நிற்கின்றார். நல்லதங்கக்கவசம்அணிந்திருக்கிறார். அதைவிடஅழகானதிருமேனிஉடையவர்அவர். அவரைச்சமைக்கசிற்பிஅவரதுதிருமேனிஅழகினால்கொள்ளைகொள்ளப்பட்டுமெய்மறந்துஅவருடையகன்னத்தைக்கிள்ளிக்கொஞ்சினான்என்றும், அப்படிஅவன்தொட்டுக்கொஞ்சியஇடம்கன்னத்தில்பதிந்திருக்கிறதுஎன்றும்சொல்வார்.
இந்தஅர்த்தமண்டபத்துக்கும்அப்பால்உள்ளகருவறையிலேதான்வைகுந்தநாதர்நல்லசிலைவடிவிலேநின்றுகொண்டிருக்கிறார். சோமுகாசுரன், பிரம்மாவிடத்திலிருந்துநான்குவேதங்களையும்பிடுங்கிச்செல்ல, அதற்காகவருந்திபிரமன்தவம்செய்ய, வைகுந்தநாதன்பிரம்மனதுதவத்துக்குஇரங்கிக்கருடன்மீதுஏறிவந்துசோமுகாசுரனைவென்றுமறைகளைமீட்டுப்பிரம்மாவிடம்கொடுத்திருக்கிறார். கருவறையில்அந்தஅரங்கநாதனைப்போல, ஸ்ரீதேவிபூதேவிஎல்லாம்இல்லாமல்தனித்தேஇருக்கிறார்வைகுந்தநாதர். பிரம்மனுக்காகஅவசரமாகஎழுந்தருளியகாரணத்தால்தன்னந்தனியேவந்திருக்கிறார்போலும். இவரையேபால்பாண்டியன்என்றும்அழைக்கிறார்கள். அன்றுநான்முகன்பூசித்தவைகுந்தநாதர், சிலகாலம்மன்துக்குள்ளேயேமறைந்திருக்கிறார், அப்படிமறைந்திருந்தஇடத்தில்அங்குள்ளபசுக்களெல்லாம்பால்சோரிய, அதைஅரசனிடம்கோவலர்கள்அறிலித்திருக்கிறார்கள். அந்தஇடத்துக்குமன்னன்வந்துவெட்டிப்பார்த்துவைகுந்தநாதனைவெளிக்கொணர்ந்திருக்கிறான். இதுகாரணமாகவேஇவருக்குநாள்தோறும்பால்திருமஞ்சனம்நடைபெறுகிறது. பாற்கடலிலேபள்ளிகொள்ளும்பரந்தாமன்பால்திருமஞ்சனம்பெறுவதும்அதனால்பால்பாண்டியன்என்றுபெயர்சூட்டப்படுவதும்அதிசயமில்லைதானே.
இந்தவைகுந்தநாதனைவருஷத்துக்குஇரண்டுமுறைசூரியன்வழிபாடுசெய்கிறான். சித்திரைமாதம்ஆறாம்தேதி, ஐப்பசிமாதம்ஆறாம்தேதிஇரண்டுநாட்களும்இளஞ்சூரியனதுகிரணங்கள்கோபுரவாயில், மண்டபம்எல்லாம்கடந்துவந்துவாலகுந்தன்மேனியைப்பொன்னிறமாக்குகின்றன. இந்தச்சூரியபூசனைபரந்தாமனுக்குநடப்பதுஇத்தலம்ஒன்றிலேதான்என்றுஅறிகிறோம்.
இனிவெளியேவந்துவலமாகச்சுற்றினால், கன்னிமூலையில்வைகுண்டநாயகி, அதற்குஎதிர்த்ததிசையில்சோரநாதநாயகியுடன்தனித்தனிக்கோயிலில்கொலுவிருப்பதைக்காணலாம். சோரநாதநாயகிசந்நிதிமண்டபத்தைக்கடந்துவந்தால்பரமபதவாசலைக்காண்போம். அதுஆண்டுக்குஒருமுறைவைகுண்டஏகாதசிதினத்தன்றுமாத்திரமேதிறக்கப்படும். அதன்பக்கத்திலேயேமணவாளமாமுனிகள்சந்நிதிஇருக்கிறது. அங்கும்வணக்கம்செலுத்திவிட்டுமேலும்நடந்தால், சிலைஉருவில்தசாவதாரக்காட்சியைக்காண்போம். இந்தவடிவங்களெல்லாம்எண்ணெய்ப்பசைஏறிஉருமழுங்கிநிற்கின்றன. இதற்குஎதிர்த்திசையில்தென்கிழக்குமூலையில்யோகநரசிம்மர், சிலைஉருவில்தனிச்கோயிலில்இருக்கிறார். அவர்முன்புலக்ஷ்மிநரசிம்மர்செப்புச்சிலைஉருவில்அழகியவடிலில்அமர்ந்திருக்கிறார். இச்சந்நிதியில்ஒவ்வொருசெவ்வாய்க்கிழமைஇரவிலும்சிறப்பானபூசைநடக்கிறது.
இவர்களையெல்லாம்கண்டுவணங்கிவிட்டுவெளிவந்தால்பலிபீடம், கண்ணன்குறடு, இவற்றுக்குவடபுறம்ஒருபெரியமண்டபம்தோன்றும். அங்குதான்திருவேங்கடமுடையான்சந்நிதிஇருக்கிறது. இக்கோயிலின்சிற்பச்சிறப்பெல்லாம்இம்மண்டபத்தில்தான். வரிசைக்குஒன்பதுசிங்கப்போதிகையோடுகூடியயாளிகள்இருக்கின்றன. யானைமேல்யாளியும், யானையின்மேல்சிங்கமும்அதன்மேல்யாளியும்உள்ளதூண்கள்அவை. தெற்கேயிருந்துமூன்றாவதுதரணில்யாளிகள்வாயில்அனுமார்நிற்கிறார். இங்குள்ளஒவ்வொருதூணின்மேலும்அனுமார்பலப்பலஉருவங்களில்இருக்கிறார். ஆழ்வாராதியாகளும்
ஸ்ரீவைகுண்டம்சுக்ரீவசக்யம்
இருக்கிறார்கள். மண்டபத்தில்முகப்பில்உள்ளதூண்ஒன்றில்அகோரவீரபத்திரன்காட்சிகொடுப்பார். இவைகளையெல்லாம்விடச்சிறந்தவடிவங்கள்இரண்டுஇம்மண்டபமுகப்பில்உண்டு. ஒன்றுராமன்சீதாப்பிராட்டிசகிதனாகத்தனதுஇலங்கைப்படையெடுப்புக்குஉதலியசுரீவனைஅணைத்துஅருள்பாலிப்பது. சுக்ரீவஸக்யம்இதிகாசப்பிரசித்தஉடையவரலாறுஆயிற்றே. அதைக்கல்லில்காட்டும்காவியமாகச்சிற்பிவடித்தெடுத்துநிறுத்தியிருக்கிறான், ராமன்சக்ரீவனுக்குஅருள்பாலிக்கும்போதேலக்ஷமணனும்அங்கதனையும்அனுமனையும்அணைத்துக்கொண்டுநிற்கிறார். இப்படி, வானரவீரர்களைராமனும்லக்ஷமன்னும்அணைத்துக்கொண்டுநிற்கும்காட்சிசிற்பஉலகிலேஅவூர்வமானவைதாமே.
இத்தலமும்இதனைஅடுத்துள்ளஎட்டுத்தலங்களும்நம்மாழ்வார்பாடியநவதிருப்பதிகள். அவைகளில்பொருநைபாற்றின்தென்கரையில்இருப்பவைநம்மாழ்வார்கோயில்கொண்டிருக்கும்ஆழ்வார்திருநகரிஎன்னும்குருகூரும், நம்மாழ்வாரதுசிஷ்யரானமதுரகவியாழ்வார்பிறந்ததிருக்கோகரும், மகரநெடுங்குழைக்காதர்கோயில்கொண்டுள்ளதென்திருப்பேறையும்ஆகும். மற்றவைஸ்ரீவைகுந்தம், நந்தம்என்னும்வரகுணமங்கை, திருப்புளிங்குடி, பெருங்குளம். இரட்டைத்திருப்பதிஎன்னும்தொலைவில்லிமங்கலம்ஆகும். நவதிருப்பதிகளையும்நம்மாழ்வார்பாடியிருக்கிறார். அதில்பிரபலமானபாட்டுஒன்றில்புளிங்குடி, வரகுணமங்கைவைகுந்தத்திலுள்ளமூவரையும்சேர்த்தேபாடியிருக்கிறார்.
புளிங்குடிகிடந்து, வரகுணமங்கை
இருந்து, வைகுந்தத்துள்நின்று
தெளிந்தஎன்சிந்தைஅகங்கழியாதே
என்னைஆள்வாய், எனக்கருளி
நளிந்தசீர்உலகம்மூன்றுடன்வியப்பு
நாங்கள்கூத்தாடீநின்றுஆர்ப்ப
பரிங்குநீர்முசிலின்பவம்போல்கனிவாய்
சிவப்பநீகாலாவாராயே!
என்பதுபாசுரம்.
இக்கண்ணபிரான்கோயிலில்ஆறுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. ஒன்றுதேவர்பிரான்நாதருக்குக்கோனேரிமேல்கொண்டான்வல்லநாட்டில்ஐந்துமாநிலம்மடப்புறஇறையிலியாக்கொடுத்ததைக்குறிக்கிறது. திருவரங்கப்பெருமான்பல்லவராயர்பிரதிஷ்டைபண்ணியவர்வைகுந்தவல்லிஎன்றதகவலும்கிடைக்கிறது. சடாவர்மன், குலசேகரர்கோனாடுகொண்டசுந்தரபாண்டியத்தேவர்முதலியோர்செய்ததிருப்பணிவிவரங்கள்கிடைக்கின்றன. இத்தலத்தில்தான்குமரகுருபரஅடிகள்பிறந்துவளர்ந்தார்என்பதும்யாவரும்அறிந்ததொன்றே.
வைகுந்தம்வரைவந்துவிட்டோமே, திருக்கயிலாயம்இங்கிருந்துமிகவும்தூரமோஎன்றுசைவஅன்பர்கள்கேட்கும்கேள்விஎன்காதில்விழுகிறது. இல்லை, வைகுந்தத்திலிருந்துகூப்பிடுதூரமேகைலாயம்என்பதையும்இத்தலத்திலேயேதெரிந்துகொள்ளலாம். இந்தக்கள்ளப்பிரான்கோயிலிலிருந்துகூப்பிடுதூரத்திலேயேகைலாசநாதர்கோயில்இருக்கிறது. அங்கும்சிறுசிறுசிற்பவடிவங்கள்நிறையஉண்டு. கள்ளப்பிரானைத்தரிசித்தகண்கொண்டேகைலாயநாதரையும்தரிசித்துத்திரும்பலாம்.
ஆழ்வார்திருநகரிஆழ்வார்
நேபாளத்தில்கபிலவஸ்துஎன்றஇடத்தில்சுத்தோதனர்என்றுஓர்அரசர்இருந்தார். அவருக்குமாயாதேவிஎன்பவள்மளைவி. இவர்களுக்குப்பிள்ளைாகச்சித்தார்த்தர்பிறந்தார். இந்தச்சித்தார்த்தர்யசோதரையைமணந்தார். ராகுலன்என்றமகனைப்பெற்றார். இல்லறமாம்நல்லநத்திலேவாழ்ந்தஇந்தராஜகுமாரராம்சித்தார்த்தர்உலகிலுள்ளமக்கள்பினி, மூப்பு, சாக்காடுமுதலியதுன்பங்களால்துயருறுவதைக்கண்டுமனம்தளர்ந்தார். பிறவிக்கடலைக்கடந்துஇத்துன்பங்களினின்றும்நீங்கவழிஎதுஎன்றுசிந்திக்கலானார். கடைசியில்ஒருநாள்இரவுமனைவிமக்கள்எல்லாரையும்உதறிவிட்டுஅரண்மனையிலிருந்துவெளியேறினார். ஆறுஆண்டுகள்பலஇடங்களில்திரிந்தவர்கடைசியாகக்கயாவுக்குவந்துஅங்குள்ளபோதிமரத்தடியில்அமர்ந்தார். அங்குதான்அவர்மெய்யறிலைப்பெற்றார். போதிமரத்தடியிலிருந்துஞானம்பெற்றுஉலகுய்யவழிகாட்டியஇந்தப்பெருமகனேபுத்தர். அவர்காட்டியவழிநிற்பவர்களேபௌத்தர்.
இவரைப்போலவேதென்தமிழ்நாட்டில்ஒருபுளியமரப்பொந்திலிருந்துஞாலோபேதேசம்செய்தபெருமான்தான்நம்மாழ்வார். தண்பொருநைநதிக்கரையில், முன்புகுருகூர்என்றுபெயர்பெற்றஇன்றையஆழ்வர்திருநகரிதலத்திலேகாரியார்என்றசிற்றரசருக்கும்உடையநங்கைக்கும்திருமகனாய்ச்சடகோபர்தோன்றினார். பிறந்ததிலிருந்தேமற்றக்குழந்தைகளைப்போல்பாலுண்ணல், அழுதல்முதலியசெயல்களின்றிக்கண்மூடிமௌனியாகஇருந்தார். இதுகண்டுவியப்புற்றபெற்றோர், சிலநாட்கள்சென்றபின்பிள்ளையைஎடுத்துக்கொண்டுஅவ்வூரில்உள்ளஆதிநாதர்கோயிலுக்குச்சென்றனர். கோயிலுள்சென்றதும்சடகோபர்மெள்ளத்தவழ்ந்துகோயில்பிராகாரத்திலுள்ளபுளியமரத்தடியில்அமர்ந்துகொண்டார். உணவும்நீரும்இன்றிவாழ்ந்தாலும்குழந்தையின்உடல்வளர்ச்சிகுன்றவில்லை. பதினாறுபருவங்கள்இப்படியேகடந்தன. இந்தநிலையில்வடநட்டுக்குயாத்திரைசென்றிருந்தமதுரகவிஎன்னும்அந்தணர், தென்திசையில்ஒருபேரொளியைக்சண்டார். அவ்வொளியைநோக்கிநடந்துவந்துபுளியமரத்தின்பொந்தில்இருந்தசடகோபரைக்கண்டார். மதுரகவியார்கேட்டவினாக்களுக்குஇவர்அளித்தபதிலைக்கேட்டுஅவரைமகாஞானிஎன்றுஉணர்ந்தார். இவரேகாலக்கிரமத்தில்திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதிஎன்றதிவ்யப்பிரபந்தங்களைப்பாடிஅருளினார். நம்மாழ்வார்என்றும்புகழ்பெற்றவரானஇவரே, ஆழ்வார்களுக்குள்தலையாயஆழ்வாராகவிளங்குபவர். இவரேவேதம்தமிழ்செய்தவித்தகர், வகுளபூஷ்ணபாஸ்கரர், நம்மாழ்வார், உலகுய்யத்தோன்றியகுருமூர்த்திகளுள்முதன்மையானவர். இயல்பாய்மெய்புலர்வுபெற்றுஎல்லாவற்றுக்கும்அடிப்படையானவித்தினைஉணர்ந்தவர். உணர்ந்தவாறேஉலகுக்குஉணர்த்தியவரும்கூட. இந்தஆழ்வார்திருநகரிக்கேஒருகவிஞர்வந்திருக்கிறார். அவருக்குத்திருநகரிவந்ததும்ஓர்எக்களிப்பேஉண்டாகிறது. அந்தஎக்களிப்பில்பாடுகிறார்.
இதுவோதிருநகரி?
ஈதோபொருதை?
இதுவோபரமபதத்து
எல்லை?-இதுவோதான்
வேதம்பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின்உட்பொருளை
ஓதும்சடகோபன்ஊர்?
என்று. இந்தநம்மாழ்வார்பிறந்துவளர்ந்தகாரணமாகவேகுருகூர், ஆழ்வார்திருநகரிஎன்றபெயரோடுவழங்குகிறது.