தமிழ்நாடு – 110

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்

ஆழ்வார்திருநகரிதிருநெல்வேலிமாவட்டத்தில்திருநெல்வேலிக்குக்கிழக்கேஇருபதுமைல்தொலைவில்இருக்கிறது. திருநெல்வேலிதிருச்செந்தூர்ரயில்வழியாகச்சென்றுஆழ்வார்திருநகரிஸ்டேஷனில்இறங்கலாம்இல்லையென்றால்திருநெல்வேலிதிருச்செந்தூர்ரோடுவழியாகபஸ்ஸிலோகாரிலோசெல்லலாம். ரோட்டைஅடுத்தேகோயில்இருக்கிறது. ஊருக்குநடுவில்ஆதிநாதர்ஆழ்வார்கோயில்இருக்கிறது. இந்தஊரிலேதெற்குமாடத்தெருவிலேதிருவேங்கடமுடையான்கோயிலும்மேல்புறம்திருவரங்கநாதன்கோயிலும்வடக்குமாடத்தெருவிலேபிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள்கோயில்களும்இருக்கின்றன. எல்லோருமேநம்மாழ்வாரைக்காணத்தேடிவந்தவர்கள்போலும். பஸ்ஸில்போனாலும்ரயிலில்போனாலும்நாம்முதலில்சென்றுசேர்வதுஆதிநாதர்கோயிலின்சந்நிதிவாயிலில்தான். ஒருநாள்பிரம்மாதிருமாலைவைகுந்தத்தில்வனங்கஅவர், ‘உன்னைப்படைப்பதற்குமுன்னமேயேநாம்தண்பொருநைநதிக்கரையில்ஓர்இடத்தைத்தேர்ந்தெடுத்துஅதைஎமதுவாசஸ்தலமாகக்கொண்டிருக்கிறோம்.அதனையேஆதிக்ஷேத்திரமாகக்கொண்டுவழிபடுஎன்றுஉபதேசிக்கிறார். அதன்பிரகாரம்பிரம்மாவந்திருக்கிறார். அப்படிவரும்போதுஆற்றிலேஒருவலம்புரிச்சங்குமிதந்துவந்துதிருச்சங்கனித்துறையில்ஏறி, அங்கிருந்தஆதிநாதரைச்சுற்றிவிட்டுச்சென்றிருக்கிறது. இதனைக்கண்டுபிரம்மாஇப்படித்திருமால்உகந்துஇடம்பிடித்துக்கொண்டுதலத்திலேஇருந்ததலத்திலேஆதிநாதரைஆராதித்துசத்யலோகம்திரும்பியிருக்கிறார். திருமாலேகுருவாகவந்துஉபதேசித்ததலமானதால்இத்தலம்குருகர்என்று! பெயர்பெற்றிருக்கிறது.

கோயில்வாயிலின்அழகை, ஸ்ரீவைகுந்தத்தில்போலவே, ஒருதகரக்கொட்டகைகெடுக்கிறது. அதைச்சேர்ந்தாற்போல்ஒருபெரியமண்டபம், அதில்தான்இராமாயணக்குறடுஇருக்கிறது. அதைத்தாண்டிமேற்சென்றால்கோபுரவாயில், அதைஅடுத்தேகொங்கணையான்குறடு, கிளிக்குறடுஎல்லாம். இவற்றையெல்லாம்கட்டந்தேகருடமண்டபம்வந்துசேரவேனும், இன்னும்நடந்தால்அர்த்தமண்டபம், அங்குவந்துதான்கருவறையில்உள்ளஆதிநாதரைத்தரிசிக்கவேணும். இவரும்இவர்பக்கத்தில்உள்ளஸ்ரீதேவிபூதேவிஇருவரும்சுதையினாலானவடிவங்களே. இந்தஆதிநாதருக்குமுன்புதான், உத்சவர்பொலிந்துநின்றுபிரான்என்றபெயரோடுபொலிகிறார். இவரைநம்மாழ்வார்மங்களாசாசனம்செய்திருக்கிறார்.

இலிங்கத்திட்டபுராணத்திரும்

சமணரும்சாக்கியரும்

வலிந்துவந்துசொல்வீர்காணும்

மற்றும்நம்தெய்மாகிநின்றான்

மலிந்துசெந்நெல்கவரிவீசும்

திருக்குருகூர்அதனுள்

பொலித்துநின்றபிரான்கண்டீர்

ஒன்றும்பொய்யில்லைபோற்றுமினே.

என்பதுபாசுரம். பொலிந்தநின்றபிரானைப்பாடியவர்ஆதிப்பிரானைமறந்துவிடுவாரா? அவரையுமேபாடிமகிழ்ந்திருக்கிறார்.

ஒன்றும்தேவும்உலகும்உயிரும்

மற்றும்பாதும்இல்லா

அன்றுநான்முகன்தன்னோடு

தேவர்உலகோடுஉயிர்படைத்தாய்,

குன்றம்போலமணிமாட

நீடுதிருக்குருகூர்அதனுள்

நின்றஆதிப்பிரான்நிற்க

மற்றுஎத்தெய்வம்நாடுதிரே?

என்பதுபாட்டு. பொலிந்துநின்றபிரான்பக்கத்திலேயேஉத்சவர்களாகப்பூதேவி. சீதேவி, நீலாதேவி, மூவரும்நிற்கிறார்கள். இவர்களைத்தவிரஇக்கோயிலில்தனிக்கோயில்நாச்சியார்களாகஆதிநாயகியும், குருகூர்நாயகியும்வேறுஇருக்கிறார்கள்.

இத்தலத்தில்வராகநாராயணர்ஞானப்பிரானாகமுனிவர்களுக்குக்காட்சிகொடுத்திருக்கிறார். அவரதுசந்நிதிதெற்குப்பிராகாரத்தையொட்டியமேடைமீதுஇருக்கிறது. இந்தக்குருகூரில், ஆதிநாதரைவிடட்பிரபலமானவர்நம்மாழ்வார்தான். ஆம்! ஊர்ப்பெயரேஅவரால்மாறிவிட்டதே. ஆழ்வாரதுதிருநகரியாகத்தானேஇன்றுவிளங்குகிறது. இந்தஆழ்வார்திருநகரிக்கோயிலிலேதம்மாழ்வார்இருந்தபுளியமரமேதலவிருக்ஷம். நம்மாழ்வார்அமர்ந்திருந்தமரத்தின்பாகத்தில்தினமும்திருமஞ்சனவழிபாடுநடக்கிறது. ஒரேமரமாகஇருந்தபோதிலும்பொந்தாயிரம்புளியாயிரம்என்றபடிபலபொந்துகளோடுதான்விளங்குகிறது. இதுஏழுபிரிவாய்ப்பிரிந்தகோயில்விமானத்தில்எல்லாம்பரவிநிற்கிறது. இம்மரம்காய்த்தபோதிலும்பழுக்காமல்பிஞ்சிலேயேஉதிர்ந்துபோய்விடுகிறது. இத்தலத்தைச்சுற்றியுள்ளபுளியமரங்களிலும்பழம்பழுப்பதில்லை . இந்தமரத்தடியிலேதனிக்கோயிலிலேதான்நம்மாழ்வார்சிலைவடிவில்இருக்கிறார். நம்மாழ்வாரதுபூதஉடலைப்பள்ளிப்படுத்தியஇடத்திலேதான்கோயில்அமைத்துஆழ்வார்உருவைப்பிரதிஷ்டைசெய்திருக்கிறார்கள். இத்திருப்புளிஆழ்வாரைச்சுற்றியபீடத்தில்மதில்சுவர்களில்நூற்றியெட்டுதிருப்பதிப்பெருமான்களும், கீழ்வரிசையில்ஆழ்வாராதியர்களும்அதன்கீழ்வரிசையில்யானைஉருவங்களும்அமைக்கப்பட்டிருக்கின்றன. உத்சவமூர்த்தமானஆழ்வார்சோபனமண்டபத்துக்குஎதிரேஉள்ளபொன்குறட்டில்எழுந்தருளியிருக்கிறார்.

மற்றையஆழ்வார்கள்எல்லாம்பெருமாளைப்பாடநம்மாழ்வாரதுசிஷ்யராய்அமர்ந்தமதுரகவியாழ்வார்மட்டும்சடகோபனையேபாடியிருக்கிறார். ‘கண்ணிநுண்சிறுத்தாம்பினால்என்றுதொடங்கும்பதினொருபாடல்களும்நம்மாழ்வார்புகழையேபேசுகின்றன.

நன்மையால்மிக்க

நான்மறையாளர்கள்

புன்மையாகக்

கருதுவர்ஆதலின்,

அன்னையாய்அத்தனாய்

என்னைஆண்டிடும்

தின்மையான்

சடகோபன்என்நம்பியே

என்பதுமதுரகவியாழ்வார்பாடல். நம்மாழ்வாரிடத்துராமானுஜர்ஈடுபாடுஎல்லாரும்அறிந்ததே. ராமானுஜர்குருகூருக்குவரும்வழியில்திருப்புளிங்குடிப்பெருமானைத்தரிசித்துவிட்டுத்திரும்பும்போதுஅங்குவட்டாடிக்கொண்டிருந்தஅர்ச்சகர்பெண்ணை, ‘இன்னும்குருகூர்எவ்வளவுதூரம்இருக்கும்என்றுகேட்கஅவள்கூவதல்வருதல்செய்திடாய்என்றுகுரைகடல்வண்ணன்தன்னைமேவிநன்கமர்ந்தவியன்புனல்வழுதிநாடன்சடகோபன்என்றுஆழ்வார்இவ்வூர்ப்பெருமானைப்பாடும்போதுசொல்லியவண்ணம் *கூப்பிடுதுாரம்என்றுகூறியிருக்கிறாள். சடகோபன்பாசுரத்தைஅப்பெண்கூறியதைக்கேட்டுராமானுஜர்அவளையேஆழ்வாராகஎண்ணித்தரையில்வீழ்ந்துவணங்கியிருக்கிறார்என்பதுவரலாறு. கவிச்சக்கரவர்த்திகம்பனுக்கும்சடகோபரிடத்துஈடுபாடுஇருந்திருக்கிறது. சடகோபர்அந்தாதியேபாடியிருக்கிறாரே, இராமாவதாரம்பாடுமுன், நம்மாழ்வார்திருவடிகளைநினைத்துவணங்கிருக்கிறார்.

தருகைநீண்டதயரதன்தாள்தரும்

இருகைவேழத்துஇராகவன்தன்கதை

திருகைவேலைத்தரைமிசைச்செப்பிட

குருகைநாதன்குரைகழல்காப்பதேஎன்பதுதானே

அவரதுபாடலாயிருக்கிறது. விஷ்ணுகோயில்களில்உள்ளஆழ்வார்சந்நிதிகளிலெல்லாம்நம்மாழ்வார்சிலைவடிவிலும், செப்புவடித்திலும்காட்சிகொடுப்பதைக்கண்டிருக்கிறீர்கள்! அங்கெல்லாம்கூப்பியகையராய்இருக்கும்இவர்இந்தக்குருகூர்தலத்தில்மட்டும்உபதேசிக்கும்ஞானமுத்திரையோடுவிளங்குகிறார்என்பதைக்கூர்ந்துகவனிக்கவும்.

குருகூர்என்னும்ஆழ்வார்திருநகரியைவிட்டுக்கிளம்புமுன்ஆற்றுக்குஅக்கரையிலுள்ளகாந்தீசுவரம்சென்றுஅங்குள்ளஏகாந்தலிங்கரையும்வணங்கியேதிரும்பலாம். ஆழ்வார்திருநகரியில்ஒன்பதுசிவன்கோயில்கள்இருந்தனஎன்றும். அவற்றைஒருசாத்தாதுவர்அழித்துஆற்றுக்குஅணைகள்கட்டினார்என்றும், அதுகாரணமாகஅவருக்குவயிற்றில்நோவுஉண்டாக, அதற்குஒருபரிகாரமாகவேஆற்றின்வடகரையில்காந்தீசுவரம்கட்டிஏகாந்தலிங்கரைப்பிரதிஷ்டைசெய்தார்என்பதும்வரலாறு. இந்தக்காந்தீசவரத்தில்கரூர்சித்தர்வாழ்ந்திருக்கிறார்அவரிடம்ஒருநாய்இருந்திருக்கிறது. அதுநாள்தோறும்குருகூர்வீதிகளில்விழும்எச்சிலையேஉணவாகஅருந்தியிருக்கிறது. ஒருநாள்குருகூரிலிருந்துநதியைக்கடந்துவரும்போதுவெள்ளத்தின்நீர்ச்சுழலில்அகப்பட்டுஉயிர்இழந்திருக்கிறது. பின்னர்அதன்உயிர், ஒளிபெற்றுவிண்ணுலகுஎய்திருக்கிறது. இதைக்கண்டசித்தர்.

வாய்க்கும்குருகைத்

திருவீதிஎச்சிலைவாரிஉண்ட

நாய்க்கும்பரமபதம்அளித்தாய்

அந்தநாயோடுஇந்தப்

பேய்க்கும்பதம்அளித்தால்

பழுதோ? பெருமாள்மகுடம்

சாய்க்கும்படிகவிசொல்லும்

ஞானத்தமிழ்க்கடலே!

என்றுபாடிஅருள்பெற்றிருக்கிறார். குருகூரைவிட்டுக்கிளம்பிக்கிழக்கேஇரண்டுமைல்நடந்துமதுரகவிபிறந்ததிருக்கோளூர்சென்றுஅங்குகிடந்தகோலத்தில்உள்ளவைத்தமாநிதியையும்வணங்கித்திரும்பலாம்.