செந்தில்ஆண்டவன்
ஒருகவிஞன்தமிழ்க்கடவுள்முருகனிடத்துஅளவுகடந்தபக்திபடையகனாகவாழ்கிறான். முருகன்என்றால்அழகன், இளைஞன்என்பதைஅறிகிறான். ஆம், ‘என்றும்இளையாய்அழகியாய்‘ என்றெல்லாம்பாடியகவிஞர்பரம்பரையில்வந்தவனல்லவா? கலிஞன்என்றால்தான்அவனோடுவறுமையும்உடன்பிறந்துவளருமே; வறுமையால்தவிகின்றான். வீட்டிலோமனைவிமக்கள்எல்லாம்உண்ணஉணவின்றி, உடுக்கஉடையின்றி, வாடுகிறார்கள். இந்தவலுமையையெல்லாம்துடைக்கஅந்தக்கலியுகவரதன்முருகனிடம்முறையிடச்சொல்லிஅவன்மனைவிவேண்டுகிறாள். ‘தேவர்துயரையெல்லாம்துடைத்தவனுக்குஉங்கள்துயர்துடைப்பதுதானாபிரமாதம்?’ என்றெல்லாம்கேட்கிறாள். ஆனால்கவிஞனோமெத்தப்படித்தவன். இந்தமுருகளோசின்னஞ்சிறுபிள்ளைதானே! அன்னைமடிமீதிருந்துஇந்தஇளவயதில்அன்னைஅமுதுட்டினால்தானேஉணவருந்தத்தெரியும்? அவனோதாய்க்குஅருமையானபிள்ளை, அதனால்அவளோஅவன்கண்ணுக்குமையிட்டு, நெற்றிக்குப்பொட்டிட்டு. அடிக்கடிஎடுத்தணைத்துமுத்தம்கொடுத்துக்கொண்டிருப்பாள், இப்படியெல்லாம்தாயோடுவிளையாடும்இந்தவயதில், பக்தர்கள்துயரையெல்லாம்அவன்அறிதல்சாத்தியமா? இல்லை, நாமேசென்றுசொன்னாலும்அதைத்துடைக்கும்ஆற்றல்தான்இருக்குமா? பிள்ளைகொஞ்சம்வளர்ந்தபெரியவனாகட்டும், நல்லகட்டிளங்காளையாக, வீரபுருஷனாகவளர்ந்துபின்னால்அன்றோஅவனால்தன்துயர்துடைத்தல்கூடும்என்றெல்லாம்எண்ணிஎண்ணி, முருகனிடம்விண்ணப்பம்செய்வதைஒத்திப்போட்டுக்கொண்டுவருகிறான்ஒன்றிரண்டுவருஷங்களாக. ஆனால்ஒருநாள்அவனதுநண்பர்ஒருவர். திருச்செந்தூர்செல்பவர், அவனையும்உடன்கூட்டிச்செல்கிறார். அங்கேமுருகன்கோயில்கொண்டிருக்கிறான்என்பதுதெரிந்தவன்தான்அவன்ஆகவேநண்பருடன்கடற்கரையிலேஉள்ளஅந்தமுருகன்கோயிலுக்குசெல்கிறான்.
அலைவந்துமோதும்அத்திருச்சீரலைவாயிலின்கோயிலைச்சுற்றிவந்துதென்பக்கத்திலுள்ளசண்முகவிலாத்தைக்கடந்துகோயிலுக்குள்நுழைகிறான். அத்தனைநேரமும்கூனிக்குறுகிநடந்தகவிஞன்நிமிர்ந்துநோக்குகிறான். அப்போதுஅவனுக்குநேர்எதிரேசண்முகன்காட்சிகொடுக்கிறான், அங்கேசெப்புச்சிலைவடிவில்நிற்கும்சண்முகன்பாலனும்அல்லபாலசந்நியாசியம்அல்ல, ஓராறுமுகங்களும், ஈராறுகரங்களும்கொண்டசண்முகநாதனேவேலேந்தியகையுடன்வீறுடன்நிற்கிறான். ஒரேதங்கமயமானபொன்னாடைபுனைந்துரத்னசகிதமானஅணிகளையும்அணிந்துநிற்கிறான். தலையில்அணிந்திருக்கும்கிரீடம்ஒன்றேஒருலட்சம்ரூபாய்பெறும். கையில்ஏந்தியிருக்கும்வைரவேலோஎளிதாகஇரண்டுலட்சம்ரூபாய்பெறும். ஆளுக்கேகொடுக்கலாம்ஐந்துலட்சத்துக்குஜாமீன். அத்தனைசௌகரியத்துடன்செல்வந்தனாகக்கம்பீரமாகநிற்கிறான். இவ்வளவுதானா? இந்தஅழகனுக்கோஒன்றுக்குஇரண்டுமனைவியர். அழகனுக்குஏற்றஅழகிகளாக, அன்னம்போலவும், மயில்போலவும்விளங்குகிறார்கள். வஞ்சனைஇல்லாமல்மனைவியர்இருவருக்கும்அழகானஆடைகளையும்அளவற்றஆபரணாதிகளையும்அணிவித்து. அழகுசெய்திருக்கிறான்.
இதையெல்லாம்பார்த்தகவிஞனுக்கோஒரேகோபம் ‘இன்னுமாஇவன்சின்னப்பிள்ளை? என்குறைகளையெல்லாம்நான்முறையிடாமலேயேஅறிந்துகொள்ளும்வயதுஇல்லையா? இல்லை, ஆற்றல்தான்இல்லையா? ஏன்இவன்நம்துயர்துடைத்திருக்கக்கூடாது?’ என்றெல்லாம்குமுறுகிறான். குமுறல்எல்லாம்ஒருபாட்டாகவேவெளிவருகிறது.
முன்னம்நின்அன்னைஅமுதூட்டி
மையிட்டுமுத்தமிட்டுக்
கன்னமும்கிள்ளியநானல்லவே,
என்னைக்காத்தளிக்க
அன்னமும்மஞ்ஞையும்போல்இரு
பெண்கொண்டஆண்பிள்ளைநீ
இன்னமும்சின்னவன்தானோ
செந்தூரில்இருப்பவனே
என்பதுதான்பாட்டு, “அன்னமும்மஞ்ஞையும்போல்இரு” “பெண்கொண்டஆண்பிள்ளைஅல்லவோநீ”என்றுஆங்காரத்துடனேயேகேட்கிறான்: ஆறுமுகனை, இன்னமும்சின்னவன்தானோஎன்றுமுடிக்கும்போதுகவிஞனின்ஆத்திரம்அளவுகடந்தேபோய்விடுகிறது. இப்படிப்படிக்காசுப்புலவன்நேருக்குநேரேசண்முகனைக்கேட்டதலம்தான்திருச்செந்தூர்என்னும்திருச்சீரலைவாய். அந்தத்திருச்செந்தூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருச்செந்தூர்திருதெல்வேலிஜில்லாவில், திருநெல்வேலிக்குக்கிழக்கேமுப்பத்தைந்துமைல்தொலைவில்இருக்கிறது. கடற்கரைஆண்டியானசெந்தில்ஆண்டவனைத்தரிசிப்பதற்குமுன்கடலாடிவிடவேண்டும்என்பர். கோயிலின்தென்புறத்தில்நல்லவசதியாகக்கடலில்இறங்கிஒருமுழுக்குப்போடலாம். அந்தமுழுக்கால்உடலில்ஏறியுள்ளஉப்பை, இன்னும்கொஞ்சம்தெற்கேநடந்துஅங்குள்ளநாழிக்கிணற்றில்ஆம், நல்லதண்ணீர்கிணற்றில்தான்குளித்துக்கழுவிக்கொள்ளலாம். திரும்பித்தென்பக்கம்வாயிலுக்குவந்துசண்முகவிலாசத்துக்குள்நுழைந்துகோயிலுள்செல்லலாம். முக்காணியர்என்றஅர்ச்சர்கள்உங்களைமுதலில்சுப்பிரமணியன்சந்நிதிக்கேஅழைத்துச்செல்வர். அவன்தானேஅங்குள்ளமூலமூர்த்திஇந்தத்திருச்செந்தூர்தான்நக்கீரரதுதிருமுருகாற்றுப்படையில்கூறப்பட்டஆறுபடைவீடுகளில்இரண்டாவதுபடைவீடு. மிகவும்பழமையானதலம்அல்லவா? பழையசங்கஇலக்கியமானபுறநானூற்றிலேயே.
வெண்டலைப்புணரிஅலைக்கும்செந்தில்
நெடுவேள்நிலைஇயகாமர்வியன்துறை
என்றுகுறிப்பிடப்பட்டபதி. ‘சீர்கெழுசெந்திலும்செங்கோடும்வெண்குன்றும்ஏரகமும்நீங்காஇறைவன்‘ என்றேமுருகன்சிலப்பதிகாரத்தில்பாடப்பட்டிருக்கிறானே! இங்குள்ளபாலசுப்பிரமணியன்பெருமையெல்லாம்அவன்சூரசம்ஹரம்செய்துதேவர்இடுக்கண்தீர்த்ததுதான். ஆதலால்அந்தவரலாற்றைமுதலில்தெரிந்துகொள்ளலாம்.
சூரபதுமன், சிங்கமுகன், பாணுகோபன்என்றஅசுரர்கள்தேவர்களுக்கெல்லாம்இடுக்கண்செய்கிறார்கள். அதனால்தேவர்கள்எல்லாம்சென்றுசிவபெருமானிடம்முறையிடுகிறார்கள், அவரும், அவர்கள்துன்பத்தைத்தீர்க்கஒருகுமாரனைத்தருவதாகவாக்களிக்கிறார். அதன்படியேதன்னுடையஐந்துதிருமுகங்களோடுஅதோமுகமும்கொள்கிறார். ஆறுதிருமுகத்தில்உள்ளஆறுநெற்றிக்கண்களிலிருந்தும்ஆறுபொறிகள்கிளம்புகின்றன. அந்தப்பொறிகளைவாயுஏந்திச்சென்று, அக்னியிடம்கொடுக்கஅக்னியும்அந்தப்பொறிகளதுவெம்மையைத்தாங்காதுகங்கையிலேவிட்டுவிடுகிறாான். கங்கைஅந்தப்பொறிகளைச்சரவணப்பொய்கையில்கொண்டுசேர்க்கிறாள். அங்குஆறுபொறிகளும்ஆறுதிருக்குழந்தைகளாகமாறுகின்றன. இப்படித்தான்வைகாசிமாதத்தில்விசாகநாளில்விசாகன்பிறக்கிறான்.
இந்தஆறுகுழந்தைகளையும்கார்த்திகைப்பெண்கள்அறுவர்பாலூட்டிவளர்க்கின்றார்கள். இந்தக்கார்த்திகேயனைப்பார்க்கச்சிவபெருமான்உமையம்மையோடுசரவணப்பொய்கைக்குவருகிறார். அங்குஅம்மைகுழந்தைகள்அறுவரையும்சேர்த்துஎடுத்துமார்போடுஅணைக்கிறாள். ஆறுகுழந்தைகளும்சேர்த்துஆறுமுகத்தோடுகூடியஒரேபிள்ளையாகமாறுகிறார்கள். அவனேகந்தன்எனப்பெயர்பெறுகிறான். ஆறுமுகன்என்றேஎல்லோராலும்அழைக்கப்படுகிறான். இவன்வளர்கிறபோதேசூரபதுமனதுகொடுமைகள்அதிகம்ஆகின்றன. உடனேதந்தையின்வாக்கைப்பரிபாலிக்கநவவீரர்களைஉடன்அழைத்துக்கொண்டுபோருக்குப்புறப்படுகிறான். அன்னையும்பாலகனுக்குநல்லதொருவேல்கொடுத்துஅனுப்புகிறாள்.
இந்தப்படையெடுப்பில்முதலில்இலக்குஆனவர்கள்தாராகாசுரனும்கிரௌஞ்சமலையும்தான். மண்ணியாற்றங்கரையில்உள்ளசேய்ஞ்ஞலூரில்சிவபிரானைவணங்கி, சூரபதுமன்இருக்கும்வீரமகேந்திரத்தீவைநோக்கிவருகிறான். திருச்செந்தூரில்முகாம்செய்துகொண்டுவீரபாகுவைத்தூதனுப்புகிறான். சூரபதுமன்சமாதானத்துக்குஇணங்கவில்லை. அவனும்போருக்குப்புறப்படுகிறான். குமரனும்குமுறிஎழுந்துதன்னைஎதிர்த்தவீரர்களையும், சிங்கமுகாசுரனையும்கொன்றுகுலிக்கிறான். ஆறுநாட்கள்நடக்கிறதுபோர். கடைசியில்போர்சூரபதுமனுக்கும்முருகனுக்குமேநேருக்குநேர்ஏற்படுகிறது. அந்தப்போரில்அன்னைதந்தவேலைப்பிரயோகித்துசூரனைச்சம்ஹாரம்செய்கிறான். திருச்செந்தூர்உற்சவங்களில்சிறப்பானஉற்சவம்கந்தசஷ்டிஉற்சவம்தான். வேற்படையால்இருகூறாகிறான்சூரபதுமன். மயிலாகிவந்தகூறைத்தன்வாகனமாகவும்சேவலாகிவந்தகூறைத்தன்கொடியாகவும்அமைத்துக்கொள்கிறான்முருகன், இப்படிசூரபதுமனைத்தன்வாகனமாகவும்கொடியாகவும்அமைத்துக்கொண்டுதன்னுடையஉண்மையானஉருவத்தைக்காட்டுகிறான்கார்த்திகேயன். அந்தவிசுவரூபதரிசனம்கண்ட்சூரபதுமனோ
கோலமாமஞ்ஞைதன்னில் –
குலவியகுமரன்தன்னைப்
பாலன்என்றிருந்தேன்அந்நாள்
பரிசுஇவைஉணர்ந்திலேன்யான்
மால்அயன்தனக்கும், ஏனை
வானவர்தமக்கும், யார்க்கும்
மூலகாரண்மாய்நின்ற
மூர்த்திஇம்மூர்த்திஅன்றோ .
.
செந்தில்ஆண்டவன்
என்றுதுதிக்கிறான். இந்தமூர்த்திதான்திருச்செந்தூரில்செந்தில்ஆண்டவனாகஎழுந்தருளியிருக்கிறான். நல்லஅழகொழுகும்வடிவம். விபூதிஅபிஷேகம்செய்யக்கோயில்நிர்வாகிகள்மூன்றுரூபாய்தான்கட்டணம்விதிக்கிறார்கள். ‘விபூதிக்காட்பிட்டுக்கண்குளிரக்கண்டால்நம்வினைகளெல்லாம்எளிதாகவேதீரும். உள்ளத்திலும்ஒருசாந்திபிறக்கும், இந்தஆண்டவனை, பாசுப்பிரமணியனைத்தரிசித்துவிட்டுவெளியேவந்துவடக்குநோக்கித்திரும்பினால்அங்குசண்முகன்நின்றுகொண்டிருப்பார், அன்றுபடிக்காசுப்புலவர்கண்டகோலத்திலேயே, ஆம், அன்னமும்மஞ்ஞையும்போல்இருபெண்களுடன்நிற்கும்ஆண்அழகனையேகாணலாம். அவனையும்வணங்கிவிட்டுஅவன்பிராகாரத்தைஒருசுற்றுசுற்றி, துவஜஸ்தம்பமண்டபத்துக்குவந்துஅந்தப்பிராகாரத்தையும்சுற்றலாம். அங்குதான்மேலப்பிராகாரத்தின்இருகோடியிலும்வள்ளியும்தெய்வயானையும்தனித்தனிக்கோயிலில்இருப்பர். இதற்கடுத்தபெரியபிராகாரத்திலேசூரசம்ஹாரக்காட்சிசிலைவடிவில் (உப்புசஉருவில்) அர்த்தசித்திரமாகஇருக்கும். இந்தக்கோயிலின்வடக்குப்பிராகாரத்திலேவேங்கடவன்கொலுவீற்றிருக்கிறான். அங்குமணல்மேட்டைக்குடைந்துஅமைத்தஅனந்தசயனனையும்கஜலட்சுமியையும்தரிசிக்கலாம்.
இக்கோயிலில்உள்ளஆறுமுகனைப்பற்றியரசமானவரலாறுஒன்றுஉண்டு, 1648-ம்வருஷம்மேல்நாட்டிலிருந்துவந்தடச்சுவர்த்தகர்கள்இங்குவந்துதங்கியிருக்கிறார்கள். அவர்கள்பொன்வண்ணத்தில்இருக்கும்ஆறுமுகனைக்கண்டுகளித்திருக்கிறார்கள், அந்தமூர்த்தியைஎடுத்துச்சென்றால்அத்தனைபொன்னும்தங்களுக்குஉதவுமேஎன்றுகருதி, அந்தமூர்த்தியைக்களவாடிக்கப்பலில்ஏற்றிச்சென்றிருக்கிறார்கள்: ஆனால்ஆறுமுகனோஅவர்களுடன்நெடுந்தூரம்செல்லவிரும்பவில்லை. ஒருபுயலைக்கிளப்பியிருக்கிறான். கொந்தளிக்கும்கடலிலேடச்சுக்காரர்கப்பல்ஆடியிருக்கிறது. இனியும்ஆறுமுகனைத்தங்கள்கப்பலில்வைத்திருத்தல்தகாதுஎனநினைத்துஅவனைஅலக்காய்த்தூக்கிக்கடலிலேயேஎறிந்திருக்கிறார்கள்.
கோயிலில்இருந்தஆறுமுகள்காணாமல்போனசெய்தியைநாயக்கமன்னரின்பிரதிநிதியானவடமலையப்பபிள்ளையன்அறிந்திருக்கிறார்; வருந்தியிருக்கிறார். பஞ்சலோகத்தில்இன்னொருஆறுமுகனைவார்த்தெடுத்துநிறுத்தமுனைந்திருக்கிறார். ஆனால்கடலுள்கிடந்தஆறுமுகனேஅவரதுகனவில்தோன்றி, தான்இருக்கும்இடத்தைஅறிவித்திருக்கிறான். அவன்தெரிவித்தபடியேஅவர்கள்கடலில்ஆறுகாததூரம்சென்றதும்அங்குஓர்எலுமிச்சம்பழம்மிதந்துகொண்டிருக்கிறது. அந்தஇடத்தில்கருடன்வேறேவட்டமிட்டுக்கொண்டிருக்கிறான். அங்குமூழ்கிப்பார்த்ததில், கடலின்அடித்தளத்தில்டச்சுக்காரர்கள்களவாடியஆறுமுகமானவன்இருந்திருக்கிறான்: இதனைஎடுத்துவந்துஒருநல்லமண்டபம்கட்டிஅதில்இருத்தியிருக்கிறார்வடமலையப்பர். அதனாலேயேஇன்னும்ஆறுமுகவன்கோயில்கொண்டிருக்கும்மண்டபம்வடமலையப்பன்மண்டபம்என்றுவழங்கப்படுகிறது.
இதுஏதோகற்பனைகதைஅல்ல. 1785 இல்பெர்லின்நகரிலிருந்துஎம். ரென்னல்எழுதிய ‘சரித்திரஇந்தியா‘ என்றபுத்தகத்தில்இத்தகவலைத்தாம்ஒருடச்சுமாலுமியிடமிருந்துதெரிந்துகொண்டதாகஅவர்எழுதியிருக்கிறார். 1648 இல்இதுநடந்ததுஎன்றுஉறுதியாகக்கூறியிருக்கிறார், 1648 இல்கடலுள்சென்றஆண்டவன் 1553 இல்தான்வடமலையப்பபிள்ளையின்மூலம்வெளிவந்திருக்கிறான். அன்றிலிருந்துஅவன்புகழ்பிரசித்திபெற்றிருக்கிறது. இந்தச்செந்தில்ஆண்டவனிடத்திலேபாஞ்சாலங்குறிச்சிபாளையக்காரரானகட்டபொம்மன்மிகுந்தபக்திசிரத்தையோடுவாழ்ந்திருக்கிறான். திருநெல்வேலியில்கலெக்டராகஇருந்தலஷிங்டன்என்றதுரைமகனும்இந்தஆண்டவனிடம்ஈடுபட்டு 1803 இல்பலவெள்ளிப்பாத்திரங்களைக்காணிக்கையாகக்கொடுத்திருக்கின்றார்.
இக்கோயில்கட்டியிருக்கும்இடம்ஆதியில்கந்தமாதன்பர்வதம்என்றமணல்குன்றாகஇருந்திருக்கிறது. தேவர்கள்வேண்டியபடித்தேவதச்சனானமயனேமுதலில்கோயில்கட்டினான்என்பதுவரலாறு. மயன்கட்டியகோயில்நாளும்விரிவடைந்திருக்கிறது. பாண்டியமன்னர்களும்சேரமன்னர்களும்இக்கோயில்கட்டுவதில்முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரமபாண்டியன்முதலியோர்கோயிலுக்குவேண்டியநிபந்தங்களைஏற்படுத்தியிருக்கிறார்கள். இவைபதின்மூன்றாம்நூற்றாண்டில்ஏற்பட்டிருக்கின்றன. கி.பி. 1729 முதல் 1758 வரைதிருவிதாங்கூரைஆண்டமார்த்தாண்டவர்மமகாராஜாஇக்கோயிலில்உதயமார்த்தாண்டக்கட்டளையைஏற்படுத்தியிருக்கிறார்.இந்தஇருபதாம்நூற்றாண்டிலும், மௌனசுவாமிஎன்பவர்கோயில்திருப்பணியைமேற்கொண்டிருக்கிறார். அவருக்குப்பின்திருப்பணியைத்தொடர்ந்துநடத்தியவர்வள்ளிநாயகசுவாமிகள், இன்றுவிரிவடைந்திருக்கும்கற்கோயில், ராஜகோபுரம், பிராகாரங்கள்எல்லாம்இவர்களதுதிருப்பணிவேலைகளே. முருகன்கோயில்களில்எல்லாம்சிறப்பானகோயிலாகஇருப்பதுஇந்தச்செந்திலாண்டவன்கோயிலே.