தமிழ்நாடு – 118

திருக்கண்ணமங்கை

பத்துப்பன்னிரண்டுவருஷங்களுக்குமுன்திருநெல்வேலியில்ஒருநடனநிகழ்ச்சி. அங்குநடந்தநடனநாட்டியங்களைக்காணநானும்நண்பர்களும்சென்றிருந்தோம். சென்றுமுன்வரிசையில்உட்கார்ந்திருந்தோம்பஸ்மாசுரமோகினிக்கதையைநடனம்ஆடிக்காண்பித்தார்கள்நடிகர்கள், அதைஅடுத்துஒருநிகழ்ச்சி, கஜேந்திரமோக்ஷம்என்றுகண்டிருந்தது, நிகழ்ச்சிநிரலில். பஸ்மாசுரமோகினியில்பஸ்மாசுரன், சிவன்மோகினிஅவதாரம்எடுத்தவிஷ்ணுஎல்லோரும்மேடையில்தோன்றிநடனம்ஆடியதுபோலஇந்தகஜேந்திரமோக்ஷத்தில்கஜேந்திரன், முதலை, கருடன், மஹாவிஷ்ணுஎல்லோருமேமேடைமீதுதோன்றப்போகிறார்களோஎன்றுஎண்ணினோம்.

கருடன், மஹாவிஷ்ணுவேஷத்தைவேண்டுமானால்மனிதர்களேபோட்டுக்கொள்ளலாம். இந்தயானை, இந்தமுதலையாகஎல்லாம்மனிதர்கள்தோன்றமுடியுமாஎன்ன? ஏதோபொம்மையைவைத்துத்தான்நாடகம்நடத்தமுடியும்; கதையைஓட்டமுடியும்போலும்என்றுகருதினோம். ஆனால்நடந்ததுஎல்லாம். நாங்கள்நினைத்தபடிஅல்ல.

ஒரேஒருநடிகர்மேடைமீதுதோன்றினார். பின்னணிவாத்தியங்கள்அமைதியாகஒலித்தன. மேடைமீதுநின்றநடிகர்இரண்டுகைகளையும்நீட்டி, அவைகளின்மூலமாக்நீர். நிறைந்ததடாகத்தில்அலைவீசும்மெல்லியஅலைகளைக்காண்பித்தார். பின்னர்அதேகைகளால்அல்லிமலரும்அற்புதக்காட்சியையுமேகாண்பித்தார். இவற்றின்மூலமாகஅல்லிக்குளமேஎங்கள்கண்முன்வந்தது.

நடனஅரங்கில்தடாகத்தையும்தாமரைமலரையும்இப்படிநம்கண்முன்கொண்டுவந்தவரே, பின்னர்மேடைமீதுமெதுவாய்நடக்கஆரம்பித்தார். இரண்டுகாலாலேநடந்தாலும், அவர்நடந்தநடைநாலுகாலால்நடக்கும்பெரியயானையின்காம்பீர்யநடையாகயிருந்தது.

ஒருகை, யானையின்தும்பிக்கைபோலமெல்லமெல்லநெளிந்துகொண்டேயிருந்தது. இப்படிநடந்தயானைதடாகத்தில்இறங்குவதாகப்பாவனை. அங்குநீர்உண்பதாகவும், தும்பிக்கையால்நீரைவாரிஇறைப்பதாகவும்சிறப்பாகக்காட்டினார்நடிகர். இப்படிநடித்தசிலநிமிஷநேரங்களில்அவரேஉடலைவளைத்தவளைப்பில்முதலைதண்ணீருக்குள்நீந்திவருகின்றகாட்சிஎங்கள்கண்முன்வந்தது. இன்னும்சிறிதுநேரத்தில்அவரே, முதலைகாலைப்பிடித்துக்கொள்ளஅதனால்வீறிட்டுஅலறும்யானையாகமாறினார்.

பின்னர்அவரேகருடனாக, கருடன்மேல்ஆரோகணித்துவரும்பெருமானாகஎல்லாம்மாறிவிட்டார். மேடையில், ஆதிமூலமேஎன்றழைத்தகஜேந்திரனைமுதலைப்பிடியினின்றும்விடுவித்துமோக்ஷமும்அளித்துவிட்டார். இத்தனையையும்நம்கண்முன்கொண்டுவந்துவிடுகிறார்ஒரேஒருநடிகர், பத்துநிமிஷநேரத்தில்மேடைமீதுநின்றுகொண்டேஇந்தநடனநாடகத்தைஆட, நடிகருக்குஎவ்வளவுகற்பனைவேண்டியிருந்ததோ, அதைப்போலவேநாடகத்தைக்காண்பவர்களும்கற்பனைபண்ணிக்கதைமுழுவதையும்தெரிந்துகொள்ள, ஏன்? உணர்ந்துகொள்ளவேண்டியிருந்தது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற்கடவுளாம்திருமாலாக, எல்லாம்ஒருநடிகர்மாறிமாறிநடித்ததைஎல்லாம்அன்றுகண்டுகளித்துமகிழ்ந்தேன். இன்றும்அதைஎண்ணிமகிழ்கிறேன்.

இதேகலையழகைப்பின்னர்ச்சிற்பஉலகில்நான்கண்டபோதுஅப்படியேஅதிசயித்துநின்றேன். தமிழ்நாட்டில்ஒருசிற்பிக்குஒருகல்கிடைக்கிறது. கல்லின்அளவோநாலுக்குஇரண்டு {4அடி x 2அடி). அதன்கனமோஒன்றரைஅடிதான். இந்தக்கல்லைப்பார்ப்பதற்குமுன், சிற்பிகஜேந்திரமோக்ஷத்தையேஆம். அந்தஅற்புதமானகதையைத்தான்தன்மனக்கண்ணில்கண்டிருக்கிறான்.

உள்ளக்கிழியில்உருஎழுதிவைத்திருந்ததைக்கல்லில்உருவாக்கிக்காட்டவும்முனைகிறான். இருப்பதோஒருசிறுகல். அதில்உருவத்தால்பெரியயானை, அந்தயானையையேபிடித்துஇழுக்கும்முதலை, யானையைக் . காக்கவருகின்றபெருமாள், அந்தப்பெருமாளைத்தூக்கிவருகிறகருடன்எல்லாம்உருவாகவேண்டுமேஎன்றுகவலைப்படவில்லைசிற்பி. கிடைத்தகல்லிலேபெரும்பகுதியைக்கருடனுக்கும்பெருமாளுக்கும்ஒதுக்கிவிடுகிறான்.

அடித்தளத்தில்ஒருசிறியஇடத்தில்வீறிட்டுஅலறும்யானைஉருவாகிறது. அந்தயானையின்காலைப்பிடிக்கும்முதலையுமேஇருக்கின்றகொஞ்சஇடத்தில்உடலைவளைத்துக்கொண்டுநெளிவதற்குஆரம்பித்துவிடுகிறது. அவ்வளவுதான், அதன்பின்பறந்துவருகின்றகருடன்மேல்ஆரோகணித்துஅவசரம், அவசரமாகவேவரும்அந்தப்பெருமாளின்கோலம்எல்லாமேஉருவாகிறதுகல்லில், சிற்பியின்சிற்றுளியால், என்னவேகம்! என்னவேகம்! இந்தப்பெருமாளின்வரவிலேஎன்றுஎண்ணும்படிசெய்துவிடுகிறான்சிற்பி. சங்குசக்கரம்ஏந்தியஇரண்டுகரங்கள்போக, இன்னும்இரண்டுகரங்களில்ஒன்று, அபயப்பிரதானம்அளிக்கிறது, மற்றொன்றுவரதத்தைத்குறிக்கிறது.

கருடனதுஉடல்அமைப்பிலேஒருகவர்ச்சி, கடவுளின்வடிவிலேஓர்அழகுஎல்லாவற்றையும்உருவாக்கியகலைஞன்யானை, முதலைகளைசெதுக்குவதிலும்நிரம்பகவனம்செலுத்தியிருக்கிறான். அதனால்உயிருள்ளமுதலையையும்உணர்ச்சிமிகுந்தயானையையுமேகாண்கிறோம்கல்லுருவில். அப்படிஅற்புதமாகஒருகல்லில்உருவாகிஇருக்கும்சிலையைக்கண்டபின்தான், ஒரேநடிகர்இத்தனையையும்நாம்கற்பனைபண்ணிப்பார்க்கும். அளவில்நடித்துக்காட்டுவதுஅவ்வளவுஅதிசயமில்லைஎன்றுஎண்ணத்தோன்றுகிறது.

இந்தஅழகானசிலைஇருப்பதுதிருகண்ணமங்கைபக்தவத்ஸலப்பெருமாள்கோயிலில். திருக்கண்ணமங்கைசெல்லவேண்டுமானால், திருவாரூருக்குச்செல்லவேணும். அங்கிருந்துநாலு, ஐந்துமைல்மேற்கேகுடவாசல்கும்பகோணம்போகும்ரஸ்தாவில்போகவேணும். அந்தரோட்டைவிட்டுஇறங்கிஇன்னும்கொஞ்சம்மேற்கேநகரவும்வேணும். அப்படிநகர்ந்தால்முதலில்தர்சனபுஷ்கரணியைத்தரிசனம்பண்ணலாம். குளத்தில்இறங்கிக்குளிக்கத்துணிவில்லாதவர்கள்நீரைத்தலையில்தெளித்துக்கொள்வதுடன்திருப்திஅடைந்துகொள்ளலாம்.

அதன்பின்குடைவருவாயிலைக்கடந்துசென்றுஅங்குகோயில்கொண்டிருக்கும்பக்தவத்சலன்என்னும்பத்தராவிப்பெருமாளையேசேவிக்கலாம்,, பெருமாளைச்சேவித்தபின்கோயில்உட்பிராகாரத்தைவலம்வந்தால்காணலாம், அழகானசிற்பவடிவங்கள்சிலவற்றை. நீர்மல்கினதோர்மீனாய், ஓர்ஆமையுமாய், சீர்மலிகின்றதோர்சிங்கஉருவாகிகார்மலிவண்ணன்கண்ணமங்கைப்பெருமாள்காட்சிதருகிறான்என்றுதிருமங்கைமன்னன்பாடுகிறான்.

அந்தப்பெருமானின்பத்துஅவதாரத்தையும்நாம்அங்குகாணமுடியாவிட்டாலும்தாயெடுத்தசிறுகோலுக்குஉளைந்துஓடித்தயிர்உண்டவாய்துடைத்தமைந்தனாம்கண்ணனைவேணுகோபாலனாகவேகாண்கின்றோம்ஒருமாடக்குழியில். இத்துடன்பூமிதேவியையேகாத்தளித்கின்றவராகமூர்த்தியையும், இரணியன்குடல்கிழித்துஉதிரம்உறிஞ்சியநரசிம்மனின்பயங்கரஉருவையுமேபார்க்கின்றோம்அங்கு.

இவர்களோடுசேமமதில்சூழ்இலங்கையர்கோன்சிரமும்கரமும்துணித்தஅந்தஸ்ரீராமனையேசோதண்டம்ஏந்தியகையனாய்க்காண்கிறோம், இன்னுமொருமாடக்குழியில், இத்துடன்நான்முன்னரேகுறிப்பிட்டகஜேந்திரமோக்ஷக்காட்சியையும்காண்கிறோம். மகிழ்கின்றோம். நம்மைப்போலவேதிருமங்கைமன்னனும்இத்திருஉருவைக்கண்டுமகிழ்ந்திருக்கவேணும், இல்லாவிட்டால்

இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய்

முதலைதன்னால்அடர்ப்புண்டு

கொலையார்வேழம்நடுக்குற்றுக். —

குலையஅதனுக்குஅருள்புரிந்தான்.

என்றுஇந்தகண்ணமங்கைக்காராளனைப்பாடமுடிந்திருக்குமாஎன்ன? இத்தனைசிலைகளையும்தூக்கியடிக்கும்சிலைஒன்றும்இங்குஉண்டு, ஆதிசேஷனைநினைத்தால், அவன்விரித்தபடுக்கையில்சுகமாகப்படுத்து, அறிதுயில்கொள்ளும்அனந்தசயனன்தான்ஞாபகத்துக்குவருவான். “பாற்கடலில்பாம்பணைமேல்பையத்துயின்றான். பரமன்என்பதுதானேகலைஞன்கற்பனை.

ஆனால்இங்குள்ளபரமனோ, ரொம்பவும்உஷாராகப்படுக்கையைவிட்டு, எழுந்தேஉட்கார்ந்திருக்கிறான். பாயாகச்சுருண்டுகிடந்தபாம்பேஇங்குகோப்புடையசீரியசிங்காசனமாகஅமைந்துவிடுகிறது, இந்தவைகுண்டநாதனுக்கு. ஒருகாலைஊன்றி, ஒருகாலைத்தொங்கவிட்டுஉட்கார்ந்திருக்கும்தோற்றத்திலேஒருகாம்பீர்யம். ஊன்றியகாலின்மேல்நீட்டியதிருக்கரம், அவன்றன்உல்லாசத்தையேகாட்டுகிறது. சங்குசக்ரதாரியாய்திருமாமணிமகுடம்தாங்கி, புன்னகைதவழஇருக்கும்இந்தவைகுண்டநாதனின்திருஓலக்கம்அழகுணர்ச்சிஉடையார்காணும்கலைச்சிகரம். இன்னும்இதுபோன்றபலசிற்பவடிவங்கள். ஆம்இக்கோயிலையேஒருநல்லகலைக்கூடமாகஅமைத்துவைத்துவிட்டார்கள்நம்நாட்டுச்சிற்பிகள்.

இப்படியேகண்ணமங்கைக்காராளனைப்பற்றியேபேசிக்கொண்டிருக்கிறீரே. இங்குள்ளதாயாரைப்பற்றிஒன்றுமேசொல்லவில்லையேஎன்றுதானேநினைக்கிறீர்கள். நான்மட்டுமென்ன, இந்தக்கண்ணமங்கைபக்தவத்ஸலனைப்பாடியஅந்தத்திருமங்கைஆழ்வாரே, அங்குள்ளஅபிஷேகவல்லித்தாயாரைப்பாடமறந்துவிட்டாரே!

வண்டமரும்மலர்ப்புன்னை .

வரிநிழல்அணிமுத்தம்

தென்திரைகள்வரத்திரட்டும்

திருக்கண்ணபுரத்துஉறையும்

எண்திசையும்எழுகடலும்

இருநிலனும்பெருவிசும்பும்

உண்டுஉமிழ்ந்தபெருமானுக்கு

இழந்தேன்என்ஒளிவளையே.

என்று, இந்தமங்கைமன்னன்கண்ணபுரத்தானைநினைந்துநினைந்து, தான்வளைஇழந்ததைச்சொல்லிச்சொல்லிபுலம்புகின்றபோது, இக்கண்ணமங்கைஅபிஷேகவல்லியைநினையாததுஅதிசயம்இல்லைதானே. ஆனால்நான்மங்கைமன்னன்போல்ஒருமங்கைஅல்லவே, ஆதலால்அபிஷேகவல்லிசந்நிதிக்கும்சென்றேன். வணங்கினேன். துதித்தேன், அங்கும்ஓர்அதிசயம்காத்துக்கிடந்ததுஎனக்கு. இந்தத்தாயார்சந்நிதியிலேஒருபெரியதேன்கூடு. இந்தத்தேன்கூடு, அங்கேஎப்போதுகட்டப்பட்டதுஎன்றுசொல்வார்ஒருவரும்இல்லை.

ஆனால்இந்தத்தேன்கூடுஇங்கேகட்டப்பட்டிருப்பதற்குக்கதைமட்டும்உண்டு. கண்ணமங்கையானைப்பிரியவிரும்பாதமுனிபுங்கவர்பலர்தேனீயாகப்பிறக்கவரம்வாங்கிக்கொண்டார்களாம். அவர்களேஇங்குக்கூடுகட்டிஅனுவரதகாலமும்பக்தவத்சலன், அபிஷேகவல்லிஇருவரையும்சுற்றிசுற்றிரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அவர்களுக்குத்தேன்கிடைப்பதும்சிரமமானதாகஇல்லை. பெருமாளின்திருமார்பில்அலங்கரிக்கும்அலங்கல்மாலையிலேதான்அளவிறந்ததேன்உண்டே. அந்தத்தேனையேஉண்டுஉண்டு, திளைத்துஎந்நேரமும்பாடிக்கொண்டேசுற்றிச்சுற்றிவருகிறார்கள். இத்தேன்கூட்டையும்தேனீக்கள்பாடும்பாட்டையும்கேட்டுத்தானே

பாட்டினால்உன்னை

என்நெஞ்சத்துஇருந்தமை

காட்டினாய்

என்றுபாடினானேமங்கைமன்னன், அதுஞாபகத்திற்குவராமலாபோகும்! இந்தத்தேன்கூட்டுக்கு, அதாவதுஇந்தக்கூட்டில்வாழும்முனிவர்களுக்கு, இன்றுபூசைநடக்கிறது. திருக்கண்ணமங்கைசெல்வோர்இதைக்கண்டுதொழாமல்இருப்பதில்லை. நாமும்செல்லலாம். அங்குள்ளகலைச்செல்வங்களைஎல்லாம்கண்டுதொழலாம், முனிவர்கள்சேர்த்துவைத்திருக்கும்தேனைக்கூடக்கொஞ்சம்உண்டுமகிழலாம். இங்குநடக்கும்உற்சவம், வைகுண்டஏகாதசி. வைகுண்டநாதன்பக்தவத்சலனாகக்கோயில்கொண்டிருக்கின்றஇடமல்லவா, வசதிசெய்துகொள்ளக்கூடியவர்கள்எல்லாம்செல்லலாம்.

எண்ணாயிரம்

நாம்வசிக்கும்இந்தமண்ணிற்குத்தான், இந்தபூமிக்குத்தான்எத்தனைசக்தி! கரடுமுரடாய்ப்பரந்துகிடக்கும். ஓர்இடத்தைக்கொஞ்சம்கீறிஅதனுள்ளேசிலவிதைகளைப்போட்டுவிடுகிறோம். அன்றுகொஞ்சம்மழையும்பெய்கிறது. இரண்டுமூன்றுதினங்களில்அந்தஇடத்திலிருந்துஎத்தனைஎத்தனைஅபூர்வமானசிருஷ்டிகள்தோன்றஆரம்பித்துவிடுகின்றன! உண்ணஉணவளிக்கும்கதிரைநீட்டிக்கொண்டுநெற்பயிர்வந்துவிடுகிறது. உடுக்கஉடையுதவும்பஞ்சைக்சிதறிக்கொண்டுபருத்திச்செடிவளர்கிறது, ‘காய்க்கிறது, வெடிக்கிறது.

இன்னும்விதவிதமானவர்ணஜாலங்களைக்காட்டிக்கொண்டுமலர்களும்புஷ்பிக்கஆரம்பித்துவிடுகின்றன. நறுமணத்தைஅள்ளியேவீசுகின்றன. அத்தனைஅபூர்வபொருள்களையும்தன்னுள்ளேதானேஅடக்கிவைத்துக்கொண்டிருக்கிறதுஇந்தமண். அதனாலேதான்இந்தமண்ணை, இந்தபூமியைப்பூமாதேவிஎன்றுநம்முன்னோர்கள்போற்றிவந்திருக்கின்றார்கள். வந்தித்துவணங்கியும்இருக்கிறார்கள்.

சீதையின்அவதாரதத்துவத்தைவிளக்கவிரும்பியகம்பன்கூடஇந்தஉண்மையைநன்றாகஉணர்ந்திருக்கிறான். பூமாதேவிஎன்னும்தெய்வம்தன்னைஉழுதுவழிபடுபவர்களுக்கு. அருள்வடிவமாய்த்தரிசனம்கொடுக்கிறாள். அவளதுஅழகானமேனியிலிருந்துநெற்கதிராகியபச்சைப்பசுங்கதிர்கள்வெளிவந்துபிரகாசிக்கின்றன.

ஆனால்அவள்சுயஉருவைநம்மால்எல்லாம்காணமுடியவாசெய்கிறது. பூமிக்குள்மறைத்துவைத்திருந்தசுயரூபத்தைவெளிப்படுத்தியதுபோலவேஉழுகின்றகொழுமுகத்தில்சீதைஉதிக்கின்றாள்என்றெல்லாம்கூறுகின்றான்.

உழுகின்றகொழுமுகத்தின்உதிக்கின்றகதிரின்ஒளி

பொழிகின்றபுவிமடந்தைதிருவெளிப்பட்டெனப்புணரி

எழுகின்றதெள்ளமுதோடுஎழுந்தவளும்இழிந்துஒதுங்கித்தொழுகின்றநன்னலலத்துப்பெண்ணரசிதோன்றினாள்.

என்பதுதானேகம்பனதுபாட்டு,

சரி, பூமாதேவியின்அருள்உருஇன்னதெனஅறிந்துகொண்டோம். ஆனால்இந்தப்பூமாதேவியைஅழித்துவிட, சிதைத்துவிடச்செய்யும்அக்கிரமமும்நாட்டில்நடக்கத்தானேசெய்கிறது? ஒருகதிர்உதிர்கின்றஇடத்திலேஇரண்டுகதிரைத்தோன்றச்செய்பவன்உலகவளர்ச்சிக்கேதுணைபுரிகிறான்என்பர்பெரியோர், இதைத்தெரிந்தும்நாமேஅணுகுண்டாலும்அக்கிரமத்தாலும்அவள்உருவையேசிதைக்கமுற்படுகிறோம்.

இன்றுநாம்முயல்கிறோம்என்றால்அன்றும்ஓர்அரக்கன்இதேமுயற்சியில்ஈடுபட்டிருக்கிறான். பூமாதேவியையேசுருட்டிஎடுத்துக்கடலுள்மூழ்கஅடித்துவிடமுயன்றிருக்கிறான். அன்றும்வந்தான்பூமகளைக்காக்கஒருவன், ஓர்உழவன். எல்லாஉலகங்களையும்காத்தனிக்கும்அந்தப்பரந்தாமனேபன்றிஉருவில்தோன்றிக்கடலுள்பாய்ந்துஅரக்கனைக்கொன்றுபூமாதேவியைமீட்டுக்கொண்டுவருகிறான். இப்படிவந்தவனையேவராகமூர்த்திஎன்கிறோம், அவனைவாழ்த்துகிறோம், வணங்குகிறோம்.

பரந்தாமனதுபத்துஅவதாரத்தையுமேஉலகவளர்ச்சியின்உதாரணம் (Evolution) என்றுகொண்டால், வராகஅவதாரம்உழவன்செய்யும்திருப்பணியைஉருவகப்படுத்துகிறதுதானே. ஆம், பூமிக்குள்இருக்கும்எத்தனைஎத்தனையோசக்திகளைவெளிப்படுத்தி, மக்களுக்குஉண்ணஉணவும்உடுக்கஉடையும்அனுபவிக்கமலர்வகைகளையும்அருளுபவன்அவனேஅல்லவா? அடடா, என்னஅழகானகற்பனை, இந்தவராகமூர்த்தியைஉருவாக்குவதிலே!

இத்தகையகற்பனையைச்சித்தரிக்கவிரும்புகிறார்ஒருஓவியர், கொஞ்சகாலத்திற்குமுன்நம்மிடையேஇருந்தவர்தாம்அவர். ஆனால்பாவம், அவர்எதைக்கண்டார்? பூமியைக்கண்டாரா? பூமாதேவியைக்கண்டாரா? இல்லை. அவளதுஅருள்நிறைந்தசக்தியைத்தான்கண்டாரா? அவருக்குத்தெரிந்ததெல்லாம்ஆங்கிலமோஸ்தரில்நடத்தப்பட்டபள்ளிக்கூடங்களில்காணும்பூகோளப்படமும்பூகோளஉருண்டையும்தானே!

வராகம்என்றால்என்னஎன்றுதெரியும், வராகஉருவில்பரந்தாமன், பூமியைஎடுத்துவந்ததும்தெரியும். உடனேஉருவாகிவிட்டதுசித்திரம். வராகமூர்த்தியின்மூக்கின்வளைவுக்கேற்பபூகோளமும்உருண்டிருந்ததுபொருத்தமாகப்போயிற்று. பூகோளத்தின்ஒருபகுதி (Eastern Hemisphere) ரொம்பஜோராய்ஜம்மென்றுஇந்தமூக்கிலேஉட்கார்ந்துஇருப்பதுபோலப்படம்உருவாகிவிட்டது. பலவண்ணங்களில்படம்அச்சாகியும்விட்டதுநாமும்நல்லபடம்என்றுசொல்லிவாங்கிக்கண்ணாடிச்சட்டமிட்டுவீட்டில்தொங்கவிட்டுக்கொண்டோம்.

ஆனால்இப்போதுபடத்தைப்பாருங்கள். வீடுதோறுந்தான்இருக்குமே. இந்தப்படத்தைப்பார்த்துவிட்டு, என்னநீங்கள்சொன்னீர்களேஅந்தக்கற்பனைஒன்றும்இந்தப்படத்தைப்பார்த்ததில்என்னுள்ளத்தில்உதயமாகவில்லையேஎன்றால்அதற்குநான்பொறுப்பாளிஅல்ல.

இந்தக்கற்பனையின்அற்புதஉருவைக்காணவேண்டுமானால், நேரேபேரணிஸ்டேஷனுக்குஒருடிக்கட்வாங்குங்கள். அங்கிருந்துநேரேமேற்கேபார்த்துநாலுஐந்துமைல்நடந்துபோங்கள். இடையில்வரும்சிற்றூர்களில்வேண்டுமானால், எண்ணாயிரம்என்கிறஊர்எங்கிருக்கிறதுஎன்றுவிசாரித்துத்தெரிந்துகொள்ளுங்கள். எண்ணாயிரம்என்றஊருக்குச்சென்றதும்அங்குள்ளநரசிங்கப்பெருமாள்கோயிலுக்குப்போங்கள். வழியில்யாராவதுமறித்துஊர்க்கதை, ஸ்தலத்தின்பெருமையைஎல்லாம்எடுத்துரைக்கமுயன்றால், ‘அதெல்லாம்அப்புறம்என்றுசொல்லிநிறுத்திவிடுங்கள்.

கையில்ஒருடார்ச்லைட்டைஎடுத்துக்கொள்ளுங்கள். மூலஸ்தானத்திற்கேபோங்கள். போகும்போது, கோயில்உள்ளேயேநெருஞ்சிமுள்உங்கள்காலைப்பதம்பார்த்தால்என்னைத்திட்டாதீர்கள். இதற்கெல்லாம்தக்கபலன்தான்கைமேல்கிட்டப்போகிறதே. சுதையில்உருவாகியிருக்கும்மூலவர்நரசிங்கப்பெருமாளையெல்லாங்கூடப்பின்னால்பார்த்துக்கொள்ளலாம்.

கர்ப்பக்கிருகத்திற்குஅடுத்தகட்டிலேஅந்தராளத்தில்வடக்கேபார்க்கநின்றுகொண்டுஉங்கள்டார்ச்லைட்டைஅடியுங்கள். அவ்வளவுதான். உங்கள்முன்னால்எட்டடிஉயரத்தில்வராகமூர்த்திஆஜானுபாகுவாய்காட்சியளிப்பார். சங்குசக்கரதாரியாகஅவர்எழுந்துநிற்கின்றதிருக்கோலமும், அவரதுமடியிலேகூப்பியகையுடன்பூமாதேவிஇருக்கின்றநேர்த்தியும்பார்க்கப்பார்க்கப்பரவசத்தையேதரும். மூர்த்தியின்தூக்கியதிருவடிக்கீழ்அரக்கன்குன்றிநிற்பதையும்பார்க்கமறந்துவிடாதீர்கள். அடடே, எவ்வளவுஅருமையானசிற்பம்! இந்தஇருட்டறைக்குள்ளேஒளிந்துகிடப்பானேன்?

அதைஉலகுக்கு, ஆம், தமிழ்உலகத்துக்குத்தான்எடுத்துக்காட்டபரந்தாமனது. வராகஅவதாரமகிமையைஎல்லோரும்அறிந்துகொள்ளவேண்டாமா? நெருஞ்சிமுள்காலில்தைத்தாலும்மூர்த்தியைக்கண்குளிரத்தரிசிக்கும்பாக்கியம்உங்களுக்குக்கிட்டிவிடுகிறதல்லவா?

எண்ணாயிரம்பேரேஅழகாகஇருக்கிறது. வாய்நிரம்பவும்இருக்கிறது. இந்தப்பெயர்இந்தச்சிற்றூருக்குவருவானேன்? கிராமத்தாரிடம்கேட்டால்இங்குதான்எண்ணாயிரம்சமணர்கள்கழுவேற்றப்பட்டார்கள்; அதனால்தான்எண்ணாயிரம்என்றபேர்நிலைத்ததுஎன்பார்கள்.

ஆனால்கொஞ்சம்துருவிஆராய்ந்தால்அதில்உண்மையில்லைஎன்றுதெரியும். இந்தச்சிற்றூர்பல்லவர்ஆட்சியில்பருத்திக்கொல்லைஎன்றபெயருடன்பிரபலமாயிருந்திருக்கிறது. இங்கேஒருபரமபாகவதர். அவருக்குஓர்அருமைமனைவி. இருவரும்அதிதிகளையும்சாதுக்களையும்உபசரிப்பதில்சிறந்தவர்கள். இருந்தபொருள்அத்தனையையுமேவாரிவாரிவழங்கிவிடுகின்றனர்.

இந்தஅதிதிசத்காரத்தில்அவர்கள்செய்தவஸ்திரதானமோசொல்லமுடியாது. கடைசியில்இருவருக்கும்மிஞ்சியதுஒரேஒருவஸ்திரமே. பாகவதர்உஞ்சவிருத்திக்குவெளியில்சென்றால்அந்தநாச்சியார்வஸ்திரமின்றிவீட்டில்மறைந்திருப்பார், இறைவன்சோதனைபின்னும்கடுமையாயிற்று. உடையவர்ஸ்ரீபெரும்புதூரிலிருந்துதிருவஹீந்திரபுரத்திற்குச்செல்லும்வழியில்பருத்திக்கொல்லைபரமபாகவதரின்பிரதாபத்தைக்கேள்விப்பட்டுதம்பரிவாரங்களுடனும்அடியவர்களுடனும்பருத்திக்கொல்லைக்குஎழுந்தருளுகிறார். அவர்கள்வரும்வேளையில்நாச்சியார், வீட்டில்வஸ்திரமின்றிமறைவில்இருக்கிறார்.

கணவரோஉஞ்சவிருத்திக்குச்சென்றிருக்கிறார். தம்வீட்டைத்தேடிவந்தஉடையவருக்கும்அடியார்களுக்கும்மறைவிலிருந்தேமுகமன்கூறிஎல்லோரையும்நீராடிவிட்டுஉணவருந்தவரும்படிவேண்டிக்கொள்கிறார், நாச்சியார். நெருக்கடியானநிலைமைஏற்பட்டுவிட்டது.

நாச்சியார்கொஞ்சம்சிந்திக்கிறார். அவருக்குத்தெரியும்அவ்வூரில்உள்ளபணக்காரச்செட்டியார்ஒருவருக்குத்தம்மேல்ரொம்பநாளாகக்கண்என்று. அவருக்குச்சொல்லியனுப்புகிறார். தம்கற்பையேவிற்றுஅடியவர்களுக்குஉணவூட்டத்துணிந்துவிடுகிறார். செட்டியார்வருகிறார். நாச்சியார்எண்ணத்தைஅறிகிறார். உடனேவந்து, குவிகின்றனஉடுக்கஉடையும், உணவுதயாரிப்பதற்குவேண்டியசாமான்களும். செட்டியாரைஇரவில்வந்துசேரும்படிநாச்சியார்சொல்லியனுப்பிவிட்டார். உஞ்சவிருத்திக்குச்சென்றபாகவதர்வந்தார். விஷயம்அறிந்தார். சந்தோஷம்அடைந்தார். உடையவர்பரிவாரத்திற்குஅருமையானவிருந்தொன்றுநடந்தது. குறித்தஇரவும்வந்தது. செட்டியாரும்கோலாகலமாகவந்தார்.

ஆனால்அவரால்நாச்சியாரின்தெய்வீகஒளிமுன், கண்திறக்கமுடியவில்லை. தனதுதவறைஉணர்ந்தார். நாச்சியார்அடிகளில்வீழ்ந்துவணங்கினார். மன்னிப்பைப்பெற்றுஅகன்றார். நாச்சியார், செட்டியார்எல்லோரும்உபசரிக்கஆரம்பித்தஉடனேஉடையவரும்இருந்துவிட்டார். அங்கேயேகொஞ்சகாலமாக, சமணர்கள்கொதித்தெழுந்தனர். வாதப்பிரதிவாதங்கள்மும்முரமாய்நடந்தன. சமணர்கள்தோற்றனர். தோற்றதோடுமட்டுமல்லாமல்ஒப்பந்தப்படிகழுவேறவும்தயாராகிவிட்டனர். பரமதயாநிதியானஉடையவர்அத்தனைசமணர்களையும்அந்தணர்களாகஆக்கினார். எண்ணாயிரம்பேர்அன்றுபுனர்ஜென்மம்பெற்றனர். பருத்திக்கொல்லையேஎண்ணாயிரம்என்றுபெயர்பெறலாயிற்று.

அஸ்டஸகஸ்ரம்என்றபிராமணவகுப்பினர்தோன்றியகதைஇதுதான்என்பர்தெரிந்தவர்கள், இவர்கள்குடியேறியகிராமங்கள்பிரம்மதேசம், சதுர்வேதிமங்கலம்என்றெல்லாம்தெரிகிறது.

எண்ணாயிரத்தில்அழகியநரசிங்கப்பெருமாள்கோயில்உடையவரால்உருவாக்கப்பட்டதுஎன்பதுகர்ணபரம்பரைக்கதை, நரசிங்கரின்உக்கிரம்அளவுகடந்ததாய்இருந்திருக்கிறது. மூலவிக்கிரகம்பின்னப்பட்டுவெளிமண்டபத்தில்வைக்கப்பட்டிருக்கிறது. சுதையில்ஆக்கப்பட்டநரசிங்கர்தான்இன்றையமூலவர்.

பெருமாளையும், பெருமாளுக்குஒருகோயிலையும்ஆக்கிக்கொடுத்தஉடையவரும்இங்கேகோயில்கொண்டிருக்கிறார். நல்லகருங்கல்லில்உருவாகியிருக்கிறார். உலோகத்தில்வார்க்கப்பட்டவரோஎன்றுசொல்லும்படிநல்லமழமழப்புடன்இருக்கிறார். அவரேகாட்சிகொடுக்கிறார்பக்கத்தில். பருத்திக்கொல்லைநாச்சியார்அளித்தவிருந்துகாரணமாகவோஎன்னவோஉடல்தளதளஎன்றிருக்கிறது.நானறிந்தமட்டில்வராகமூர்த்தியும்உடையவரும்இவ்வளவுஅழகாய்வேறிடங்களில்இருப்பதாகத்தெரியவில்லை. இவ்விருசிற்பங்களைக்காண்பதற்காகவேஇந்தஊருக்குஒருபயணம்கட்டலாம். கட்டுங்களேன்!