தமிழ்நாடு – 119

செவிசாய்த்த விநாயகர்

ஒருசிறுகதை. ஆம்பள்ளிச்சிறுவராகஇருந்தபோதுநாமெல்லாம்படித்தக்கதைதான். வகுப்பில்வரிசையாகபிள்ளைகள்உட்கார்ந்திருக்கிறார்கள். எல்லோரும்ஏழு, எட்டுவயதுநிரம்பாதவர்களே. திண்ணைப்பள்ளிக்கூடந்தானே. வாத்தியார்பாடம்நடத்திக்கொண்டிருக்கிறார். பையன்களில்சிலர்பாடத்தைக்கேட்கிறார்கள், சிலர்விளையாடுகிறார்கள். சிலர்முகட்டைப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்குஓர்எலிவளை, வளைக்குள்ஓர்எலிஎதனையேர்இழுத்துக்கொண்டுசெல்கிறது. இதனையேபார்த்துக்கொண்டிருக்கிறான்ஒருபையன். பாடம்நடத்திக்கொண்டிருக்கிறஉபாத்தியாயர்திடீரென்றுஅந்தப்பையனைப்பார்த்துகேட்கிறார்:

அடே! நான்சொல்லுகிறதெல்லாம்உன்காதில்நுழைகிறதாடாஎன்றுஎலியையேகவனித்துக்கொண்.டிருந்தபையன்படக்கென்றுஆமாசார்எல்லாம்நுழைந்துவிட்டதுவால்மாத்திரம்தான்நுழையவில்லைசார்என்றுபதில்சொல்லுகிறான். இத்துடன்இந்தஹாஸ்யக்கதைமுடிந்துவிடுகிறது. நாமும்கேட்டுக்களித்திருக்கிறோம்.

ஆனால்இந்தப்பதிலைக்கேட்டுஅந்தவாத்தியார்சும்மாவாஇருந்திருப்பார்? பயலே! பாடத்தைக்கவனிக்காமல்எலிவளையில்நுழைவதையாஅத்தனைஅக்கறையோடுகவனித்துக்கொண்டேஇருந்திருகிறாய்என்றுதான்கேட்டிருப்பார்

இந்தவாத்தியார்வேலையையேதன்சீமந்தமைந்தனானவிநாயகரிடம்செய்திருக்கிறார், சிவபெருமான். அந்தக்கதைதெரியவேண்டாமா! கதைஇதுதான். அன்பில்என்றஒருசிறுஊர்கொள்ளிடகரையிலேஇன்றையலால்குடிஎன்னும்திருத்தவத்துறைரயில்வேஸ்டேஷனுக்குப்பக்கத்தில்இருக்கிறது. ஊர்சிறியதேஎன்றாலும்நல்லசரித்திரப்பிரசித்திஉடையஊர். அன்பில்கிராமத்தில்புதைபொருளாகக்கிடைத்தசெப்பேடுகள்சோழமன்னனதுசரித்திரத்தையேஉருவாக்கமிகவும்உதவியிருக்கிறது.

மேலும்அன்பில்அநிருத்தர், அந்தசுந்தரசோழன்என்னும்முதல்பராநந்தகனதுஅமைச்சராகஇருந்துபெரும்புகழ்எய்தியவராயிற்றே. அந்தஅன்பில்என்றதலத்திலே, ஆலந்துறைஎன்றஒருகோயில். அங்குகோயில்கொண்டிருக்கிறார்சத்தியவாகீசன், துணைவிசௌந்திரநாயகியுடன். சத்தியலோகத்துபிரமனும்வாகீசரும்பூசித்தகாரணத்தால்சத்தியவாகீசர்என்றுபெயர்பெற்றுமிருக்கிறார்கள்.

பாலறாவாயராம்அந்தசீர்காழிப்பிள்ளைஞானசம்பந்தர், தலம்தலமாகச்சென்று, ஆங்காங்கேகோயில்கொண்டுள்ளமூர்த்திகளைப்பாடிப்பாடிநடந்துகொண்டிருக்கிறார்.

அவர்இந்தஅன்பில்ஆலந்துறைக்கும்வந்திருக்கிறார். வந்தவர்கொள்னிடத்தின்தென்கரைவழியாகவந்திருக்கிறார். கொள்ளிடத்திலோபெருவெள்ளம். ஆற்றைக்கடக்கப்பாலமோ, பரிசிலோஇல்லை,

அந்தத்தென்கரையில்நின்றுபார்த்தவருக்குவடபக்கம்நீண்டுயர்ந்தகோபுரத்தோடுகூடியகோயில்தென்பட்டிருக்கிறது. ஆதலால்கொள்ளிடத்தின்தென்கரையில்நின்றேபாடியிருக்கிறார்.

கணைநீடுஎரிமார்அரவம்வலரவில்லாய்

இணையாஎயில்மூன்றும்எரித்தஇறைவர்

என்றுபாடத்துவங்கியிருக்கிறார். இந்தபாட்டுஆலந்துறைப்பெருமான்காதில்விழுந்ததாகத்தெரியவில்லை. காரணம்கோயிலில்வேதம்ஓதும்மாணவர்கள்வேதத்தைஉச்சஸ்தாயியிலேஓதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தஒலியைமீறிக்கொண்டுசம்பந்தர்பாடல்இறைவன்காதில்விழுவதுகஷ்டத்தானே. இதைசம்பந்தருமேஉணர்கிறார்திரும்பவும்.

சடையார்சதுரன்முதிராமதிசூடி

விடையார்கொடிஒன்று! உடைஎந்தைவிலோ

கிடைஆர்ஒலிஒத்து: அரவத்துஇசைக்கிலனை

அடையார்பொழில்அன்பில்! ஆலந்துறையாரே.

என்றேபாடுகிறார். பாடல்இறைவன்காதில்விழுந்துவிடுகிறது. வந்திருப்பவர்ஆளுடையபிள்ளையார். அவர்அக்கரையில்நின்றுபாடுகிறார். என்பதைஉணர்கிறார். பாட்டைஅனுபவிக்கவேமுனைந்துவிடுகிறார். இந்தநிலையில்தன்பக்கல்இருந்தமூத்தபிள்ளை, பிள்ளையாரோபாட்டைக்கேட்காமல்எங்கோகவனமாக . முகட்டைப்பார்த்துக்கொண்டிருக்கிறார். (அன்றையபள்ளிப்பிள்ளையைப்போலவேதான்வாகனமாம்மூஞ்சூாறுவளையில்நுழைவதைக்கவனித்துக்கொண்டிருந்தாரோஎன்னவோ} இதைப்பார்த்தஅந்தப்பரமரஸிகரானபெருமான்.

தன்பிள்ளையின்காதைப்பிடித்துத்திருகி, “கேளடாநம்மசம்பந்தன்பாடுகிறான்அக்கரையிலிருந்துஎன்றுசொல்கிறார். அவ்வளவுதான்பிள்ளையாரும்அப்போதேசெவிசாய்த்துப்பாடல்களைகேட்கமுனைந்துவிடுகிறான். தந்தையும்மகனுமேஞானசம்பந்தரின்மற்றஒன்பதுபாடல்களையுமேநன்குஅனுபவித்திருக்கவேண்டும்.

இத்தனையும்உண்மையாய்நடந்ததாஎன்றுகேட்காதீர்கள். நடந்ததோநடக்கவில்லையோஎனக்குத்தெரியாது. ஆனால்இன்று, அந்தத்கோயிலில்நுழைந்தும், கோயிலின்தெற்குப்பிராகாரத்தில்ஒருமூலையில், அந்தசெவிசாய்த்தவிநாயகர்சின்னஞ்சிறியகல்லுருவில்உட்கார்ந்துகொண்டிருக்கிறார். அவரையேபார்க்கிறீர்கள். அட்டைப்படத்திலேஅவர்உட்கார்ந்திருக்கிறஜோரைத்தான்பாருங்களேன். ஒருகாலைமடித்துஒருகாலைஊன்றித்தலைசாய்த்து, பாடலைக்கூர்ந்துகேட்டுகொண்டல்லவாஇருக்கிறார். முகத்திலேதான்எத்தனைபாவம். இந்தசெவிசாய்த்தவிநாயகரைப்பார்க்கவேஒருநடைபோகலாம், அந்தஅன்பில்ஆலந்துறைக்கு.

இன்றைக்குநாட்டில்மக்களுக்குஎத்தனைஎத்தனையோகுறைகள். அந்தக்குறைகளைஎடுத்துக்கூறபத்திரிகைகள், மேடைப்பிரசங்கங்கள்வேறே. ஆனால்நாட்டிலேஇருக்கும்ஆரவாரத்திலே, இப்படிக்குறைகளைஎடுத்துக்கூறும்குரல்எல்லாம்நாட்டைஆளுவோர்காதில்விழவாசெய்கிறது? இவர்களுடையகாதையும்திருகி, இதையும்கொஞ்சம்கேளுங்கள்என்றுசொல்லஓர்ஆலாந்துறையார்வேண்டியிருக்கிறது. ஆளுபவர்கள்பிடித்துவைத்தபிள்ளையார்களாகஇராமல், செவிசாய்த்திருக்கும்விநாயகர்களாகமாறவேணும். இந்தஆண்டின்விநாயகசதுர்த்தியிலேஅப்படிஇவர்கள்மாறஇந்தசெவிசாய்க்கும்விநாயகனையேவேண்டிக்கொள்வோம்.

வேலுக்குரிச்சிவேட்டுவன்

இன்றையஇலக்கியஉலகம்சிறுகதைஉலகம். சிறுகதைகள்பெரும்பாலும்காதல்கதைகளாகஇருப்பதையேபார்க்கிறோம். ஏதோபிறமொழிகளிலிருந்துதமிழுக்குவந்தலைலாமஜ்னூ, அனார்க்கலிமுதலியகதைகள்தாம்தமிழ்நாட்டின்காதல்கதைகள்என்றில்லை. அதற்கும்எவ்வளவோகாலத்திற்குமுந்தியேதமிழகத்தில்அமரத்வம்வாய்ந்தகாதல்கதைகள்இருந்திருக்கின்றன. சங்கஇலக்கியங்கள், அகத்துறைப்பாடல்கள்ஒவ்வொன்றுமேஒருகாதல்கதைதானே. அவைகளையும்தூக்கிஅடிக்கும்வகையில்புராணஇதிகாசங்களில்வரும்சீதாகல்யாணம், ருக்மணிபரிணயம், வத்சலாகல்யாணம், வள்ளித்திருமணம்எல்லாம்அமரத்வம்வாய்ந்தகாதல்கதைகள்அல்லவா?

வடமொழிக்கவிஞனானவான்மீகி, சீதையைராமன்பெற்றது, வில்லொடித்துவெற்றிப்பரிசாகஎன்றுகூறினால், அக்காவியத்தைத்தமிழாக்கியகம்பன், சீதாகல்யாணத்தையும்ஒருகாதல்கதையாகஅல்லவோமாற்றியிருக்கிறான்! இந்தக்கதைகூடவடநாட்டிலிருந்துதென்னாடுவந்ததே. ஆனால்தமிழ்க்கடவுளானமுருகன், கதைஓர்அற்புதமானகாதல்கதைஅல்லவா? எத்தனைதரம்கதையாகக்கேட்டாலும், படமாகப்பார்த்தாலும்அலுப்புத்தட்டாதஅமரகதையாகஅல்லவாஇருக்கிறது!

இந்தக்கதையிலேகூடஒருசிறப்பு. சூரபதுமனைசம்ஹரித்து, தேவர்துயர்துடைத்ததற்குவெற்றிப்பரிசாக, தேவஇந்திரன்மகள்தேவயானையைமணந்தவன், பின்னர்காதலித்துமணக்கிறான்வள்ளியை, வடநாடுதென்னாடுஇரண்டையும்இணைக்கும்முறையில்மட்டுமல்ல. தேவர்கள்மக்கள்இவர்களையும்இணைக்கும்முறையில்அல்லவாஇந்தவள்ளியைமணந்திருக்கிறான்! இந்தக்கதையைகச்சியப்பர்தாமியற்றியகந்தபுராணத்தின்கடைசிப்பகுதியாகஅமைத்திருக்கிறார். அவர்சொல்லும்கதைஇதுதான்.

திருச்செந்தூர்என்னும்திருச்சீரலைவாயிலேசூரசம்ஹாரம்முடித்து, திருப்பரங்குன்றத்திலேதெய்வயானையைமணந்து, அமைதியாகக்குடும்பம்நடத்ததிருத்தணிகைக்குவந்துசேர்கிறான்முருகன். திருத்தணிகைக்குசிலகாததூரத்திலேகாடும்மலையுமானபிரதேசம்ஒன்றிருக்கிறது. அங்குவேட்டுவக்குடிமக்கள்இருக்கிறார்கள்.

அவர்கள்தலைவனாய்நம்பிராஜன்இருக்கிறான். இவனுக்குஆண்மக்கள்எழுவர்இருக்கின்றனர். என்றாலும்பெண்குழந்தைஇல்லையேஎன்றுஏங்குகிறான். அதற்காகத்தன்வழிபடுகடவுளானமுருகனையேவேண்டுகிறான். முருகனதுஅருளால்ஒருமானின்வயிற்றில்ஒருபெண்குழந்தைபிறக்கிறது. அந்தக்குழந்தையைவள்ளிக்கிழங்குஎடுத்தகுழியில்வைத்துவிட்டுமான்ஓடிமறைந்துவிடுகிறது.

அப்பக்கமாகவந்தநம்பிராஜன்அந்தக்குழந்தையைக்கண்டெடுத்துதன்மனைவியிடம்கொடுக்கிறான். வள்ளிக்கிழங்குக்குழியில்கண்டெடுத்தகுழந்தையைவள்ளிஎன்றேஅழைக்கிறான். அவளும்வளர்ந்துபதினாறுவயதுநிரம்பியபருவமங்கையாகிறாள்.

வேடர்குலமுறைப்படிஅவளைத்தினைப்புனத்துக்குநம்பிராஜன்அனுப்புகிறான். அவளும்தன்தோழியருடன்தினப்புனம்காவல்காத்துவருகிறாள். கிளிகளும், மயில்களும், பூவையும்புறாக்களும்தினைகொய்யவந்தால்அவைகளைஆலோலம்பாடிவிரட்டுகிறாள். இந்தவள்ளியைநாரதர்பார்க்கிறார். இந்தஅழகியைஅடையவேண்டியவன்அந்தமுருகனானதலைவனேஅல்லவாஎன்றுநினைக்கிறார்.

உடனேஅவர்தன்னையேபாங்கனாகஅமைத்துக்கொண்டுதிருத்தணிகைசென்றுஅங்குள்ளதலைவனாம்முருகனிடம்வள்ளியைப்பற்றிக்கூறுகிறார். முருகனும்வள்ளிதினைப்புனம்காக்கும்மலைப்பிரதேசத்திற்கேவருகிறான். காலிலேகழலும், இடையிலேகச்சும், தோளிலேவில்லும்ஏந்திகரியமேனியும்நெடியவடிவும்தாங்கிவேட்டுவர்கோலத்திலேயேவருகிறான். தினைப்புனங்காத்துநிற்கும்வள்ளியைகாண்கின்றான்.

ஒத்தகுலமும்ஒத்தநலனும்உடையதலைமகனும்தலைமகளும், அடுப்பாரும்கொடுப்பாரும்இன்றிஊழ்வினைவசத்தில்ஒருவரைஒருவர்கண்டுதமிழர்மரபிற்கேற்பஇருவரும்காதல்கொள்கின்றனர். அங்கேஒருசிறுகாதல்நாடகமேநடக்கிறது. ‘நான்துரத்திவந்தமான்இங்குவந்ததுண்டோ ?’ என்றுகேட்டுக்கொண்டேவள்ளியின்பக்கலில்வருகிறான்வேட்டுவமுருகன். அவளும்துரத்திவந்தமானுக்குஅடையாளங்கள்கேட்டுநிற்கிறாள்.

நமக்குத்தெரியும்ஏனல்காவல்இவளும்அல்லள், மான்வழிவருபவன்இவனும்அல்லன்என்று. இந்தநிலையில், தன்மகளைக்காணப்பரிவாரங்களுடன்வருகிறான்நம்பிராஜன். எதிர்பாராவகையில்இந்தஇடையீடுஏற்பட்டதன்காரணமாக, வேட்டுவனாகவந்தமுருகன்வேங்கைமரமாகமாறிஅங்குநிற்கிறான். புதிதாகத்தோன்றியவேங்கையேஉனக்குஇனிய

துணையாகஇருக்கட்டும்என்றுசொல்லிவிட்டுத்திரும்புகிறான்நம்பிராஜன். வேங்கையாகஇருந்தமுருகனும்திரும்பவேடுவனாகி, வள்ளியைஅடுத்து, காதல்மொழிகள்பேசுகிறான். வள்ளியின்உள்ளத்திலுமேகாதல்அரும்புகிறது. திரும்பவும்நம்பிராஜன்பரிவாரம்அங்குவருவதைக்கண்டுவள்ளிவேட்டுவனைஓடிவிடுமாறுபணிக்கிறாள்.

முருகனும்ஓடிவிடுவதுபோல்பாவனைசெய்துவிட்டுஒருவிருத்தனதுவடிவிலேநம்பியின்முன்ஆஜராகிறான்.

தான்குமரித்துறையில்நீராடிச்செல்வதாகச்சொல்கிறான். நம்பியும்இந்தவார்த்தையைநம்பி, விருத்தனானமுருகனைதன்மகள்வள்ளியின்பாதுகாப்பிலேயேதினைப்புனத்தில்இருத்திவிட்டுச்செல்கிறான். அவளும்இவனுக்குதேனும்தினைமாவும்பிசைந்துகொடுத்துஉபசரிக்கிறாள். இவனோதன்வயதிற்குஅடுக்காதகாதல்மொழிகள்பேசுகிறான்.

அவளோஇந்தவிருத்தனைவெறுக்கிறாள். கடைசியில்தன்விருப்பம்எளிதில்நிறைவேறாதுஎன்பதறிந்துதன்தமையனானஅத்திமுகத்தானைநினைக்கிறான். அவனும்யானைஉருவில்வந்துவள்ளியைபயமுறுத்துகிறான். அந்தப்பயத்தைநீக்கும்வகையில், விருத்தனானமுருகன்வள்ளியைஅணைத்துக்கொள்கிறான். தன்சுயஉருவையும்காட்டுகிறான்.

இதற்குள்தினைப்புனம்காவல்வேலைமுடிந்து, வள்ளிஅரண்மனைதிரும்பிவிடுகிறாள். முருகனும்அரண்மனைசென்றுவள்ளியைஅவன்தந்தைஅறியாமல்சிறைஎடுத்துவருகிறான். வேடுவர்தலைவனானநம்பி, முருகனும்வள்ளியும்சென்றவழியில்தொடர்ந்துவருகின்றான். போர்நிகழ்கிறது. போரில்வேடுவர்மடிகின்றனர்பின்னர். முருகனேவேட்டுவர்களையெல்லாம்எழுப்பி, தன்னையும்யாரென்றுதெரிவித்துவள்ளியைமணம்புரிந்துகொள்கிறான். தன்காதல்மனைவியானவள்ளியையும்அழைத்துக்கொண்டுதிருத்தணிகைசென்றுஅங்குதன்இரண்டுமனைவியருடன்இல்லறம்நடத்துகிறான்.

இதுதான்கதை, தமிழ்பண்பாட்டிற்குஏற்பஇக்கதைஅமைந்திருப்பதுசுவையாகஇருக்கிறது, தமிழ்நாட்டுத்தலங்களில், முருகனைப்பலகோணங்களில்கண்டுகளித்தநான்வள்ளிமலைஎன்னும்தலத்திற்குதினைப்புனம்காக்கும்வள்ளியையும், வேட்டுவனாகிவந்தவேலனையும்காணும்ஆவலுடனேயேசென்றேன்.

அதற்காகநூற்றுக்குமேற்பட்டபடிகள்எல்லாம்ஏறிமலையைஅடைந்தேன். அங்குள்ளபாறைகள், குகைகள், கோயில்எல்லாம்சுற்றிஅலைந்தேன். வள்ளிமலைஎன்றபெயருக்குஏற்ப, வள்ளிகவண்ஏந்தியகையளாய். ஒருபாறையில்சிற்பவடிவில்இருப்பதைக்கண்டேன்.

சரி, இங்குவள்ளியிருந்தால்அவளைத்தேடிவந்தவேடுவனும்இருக்கத்தானேவேண்டும்என்றுஅவனைத்தேடினேன்அங்குஅவன்அகப்படவில்லை. கோயிலுள்சிலையாகவும்செப்புப்படிமமாகவும்இருப்பவன், வள்ளிதேவயானையுடன்இருக்கும்முருகனாகவேஇருக்கிறான். அதனால்ஏமாற்றமேஅடைந்தேன். அந்தச்சமயத்தில்ஒருஅன்பர், வள்ளியைவேலன்மணந்ததலம், கன்னியாகுமரிப்பக்கம்அல்லவாஇருக்கிறதுஎன்றார். அங்கும்சென்றேன்.

குமரிமாவட்டத்தில்தக்கலைக்குவடமேற்கேஇரண்டுமைல்தொலைவிலுள்ளகுமாரகோயிலில்வள்ளியும்முருகனும்தனித்துக்கம்பீரமாகச்சிலைஉருவில்நின்றுகொண்டிருக்கிறார்கள். ஆம், திருமணகோலத்தில்தான்இருக்கிறார்கள். தெய்வயானைக்குஅங்குஇடமில்லைதான். என்றாலும்அங்கும்வேட்டுவவடிவில்குமரனைக்காணமுடியவில்லை. இப்படியெல்லாம்அலமந்துநிற்கும்போதிலே, சென்றவருஷம்நாமக்கல்லுக்குச்சென்றிருந்தேன்.

அங்குள்ளஅன்பர்கள்கொல்லிமலையிலேவேலுக்குரிச்சிஎன்றஊரிலேஉள்ளகோயிலிலேஉள்ளமுருகன்வேட்டுவக்கோலத்தினன்என்றார்கள், நாமக்கல்லிலிருந்துபதினைந்துமைல்தொலைவில்உள்ளஅந்தவேலுக்குரிச்சிக்கேசென்றேன். அங்கேகொல்லிமலைச்சாரலிலேஉள்ளஒருகுன்றிலேஒருசிறுகோயில். ஏறவேண்டியதெல்லாம்ஐம்பதுபடிகளே. அக்கோயிலைச்சுற்றிஒருசிறுமதில். அம்மதிலின்கீழ்புறம்ஒருவாயில். அதன்வழிநுழைந்து, கோயிலின்தென்புறமுள்ளபாதாளவாயில்வழியேஉள்ளேசென்றால்மேற்கேபார்த்தகருவறையில்வேலேந்திநிற்கிறான்வேலன். அவன்சுமார்மூன்றுஅடிஉயரமேஉள்ளவன். என்றாலும்நிற்பதிலேஒருமிடுக்கு. தலையிலேவேட்டுவக்கொண்டை, காலிலேவேடுவர்அணியும்பாதரட்சை, வலக்கையிலேஒருவேல், தொடையில்வைத்திருக்கும்இடக்கையிலேஒருகோழிசரி, சரியானவேட்டுவவடிவிலேஉள்ளமுருகன்இவன்தான்என்றுதீர்மானித்தேன்.

வேலுக்குப்பதில்வில்மட்டுமேஏந்தியவனாய்நின்றுவிட்டால், வேட்டுவவடிவம்பூரணமாகிவிடும்என்டாதுஎன்எண்ணம். இந்தவடிவழகனைநான்வணங்கிக்கொண்டிருந்தபோது, இப்படிவேட்டுவவடிவில்உள்ளமுருகனைநான்நீண்டநாளாகத்தேடிஅலைத்திருக்கிறேன். வேறுஎங்கும்கண்டதில்லைஎன்றேன், பக்கத்தில்இருந்தஅன்பர்திருச்செங்கோடுஎன்னும்தலத்தில், மலைஅடிவாரத்தில்உள்ளகைலாசநாதர்கோயிலில்உள்ளமுருகனைப்பார்த்திருக்கிறீர்களா? என்றார். ! பார்த்திருக்கிறேன். அவனும்இடக்கையில்கோழிஒன்றைஇடுக்கியிருக்கிறான்என்பதும்தெரியும். என்றாலும்இந்தசெங்கோட்டுவேலவனைமற்றபடிவேட்டுவன்என்றுசொல்லும்வகையில்உருவஅமைப்புஇல்லையேஎன்றேன்.

வேலுக்குரிச்சிவேலவன்நல்லவேட்டுவவடிவினன். தமிழ்நாட்டில்வேறுஇடங்களில்காணக்கிடைக்காதவடிவினன். வள்ளியைமணம்புணரவந்தநிலையில்முதற்படிஇந்நிலை. நமக்கெல்லாம்அவன்வேட்டுவனாகக்காட்சிகொடுத்தாலும்எல்லாம்அறிந்தஅந்தவள்ளியின்கண்களுக்குஅவனேதான்மணக்கவிரும்பியவேலவன்என்றுதெரியாமல்இருக்குமாஎன்றுஎண்ணினேன். என்எண்ணத்தைஉணர்ந்தாரோஎன்னவோஅர்ச்சகர்கவசம்சாத்தட்டுமாஎன்றார். ‘சரிஎன்றேன். உடனேதிரையைஇழுத்துமறைத்துவிட்டுவிபூதிஅபிஷேகம்செய்துவெள்ளிக்கவசம்அணிவித்துப்பின்னர்திரையைவிலக்கினார்.

அன்றுவள்ளியின்கண்களுக்குவேடன்எந்தஉருவில்தோன்றியிருப்பான்என்பதையுமேகண்டேன். இளைஞனாக, அழகனாகஇருப்பவன்தானேமுருகன், இளமையும், அழகும்நிறைந்தவனாகஇருப்பதோடு, நல்லராஜகம்பீரநாடாளும்நாயகனுமாகஅல்லவாஅவன்மாறிவிட்டான். இந்தநாயகனைக்கண்டுநங்கைவள்ளிகாதல்கொண்டுநின்றதில்வியப்பில்லைதான்!

இந்தவேட்டுவமுருகனதுஒரிஜினல்வடிவினையும், கவசம்அணிந்தகவின்பெறுவனப்பினையும்காணநீங்கள்எல்லாம்செல்லவிரும்புவீர்கள். சொந்தக்கார்உள்ளவர்கள்மட்டுமேசௌகர்யமாகச்செல்லலாம். இல்லைஎன்றால்இரண்டுமைலாவதுநடக்கக்காலில்திறன்இருக்கவேண்டும். மலைஏறும்சிரமமும்கொஞ்சம்உண்டு. ஆனால்அத்தனைசிரமமும்இல்லாமலேயேஅந்தக்கோலங்கள்இரண்டையும்நீங்கள்காணுகிறீர்கள், பக்கத்தில்உள்ளபடங்களிலேஇந்தவேட்டுவனை

வள்ளிக்கிசைந்த

மணவாளன்வேட்டுவனாய்

அள்ளிக்கொளும்பேர்

அழகுடனேதுள்ளுகின்ற

கோழியினைக்கையிடுக்கி

கொல்லிமலைச்சாரலிலே

வாழுகின்றான். சென்றேவணங்கு!

என்றேநான்கூறினால், ‘சரிஎன்றுதானேதலைஅசைப்பீர்கள்நீங்கள்?