தமிழ்நாடு – 123

கொடுங்கோளூர் பகவதி

வடஇந்தியாவிற்குப்போய்அங்குள்ளஇமயத்தின்சிகரத்திலேயேஏறிஅன்றையவைஸ்ராயின்வாசஸ்தலமானசிம்லாவைஅடைந்தால், அங்குகோயில்கொண்டிருக்கும்பாதாளதெய்வம்சியாமளாஎன்றும், அவள்பெயரேசிம்லாஎன்றுதிரிந்துவழங்குகிறதென்றும்காண்போம். அந்தசிம்லாவிற்குச்செல்லும்வழியில்உள்ளகால்கா, காளிகாதேவியின்இருப்பிடம். இன்றையபஞ்சாபின்தலைநகரானசண்டிகரின்காவல்தெய்வம்சண்டிகா.

நமக்குத்தெரியும்காளிகட்டமேகல்கத்தாஎன்றுமாறியதென்று, இப்படிகாளிதேவியின்வழிபாடுவடநாட்டில்மலிந்திருக்க, அந்தகாளிதேவிவழிபாடேதமிழ்நாட்டிலேதுர்க்கை, பிடாரி, மாரியம்மன்வழிபாடாகபரவிஇருக்கிறதென்று. இந்தவழிபாடுஎல்லாம்தமிழ்நாட்டிலேநடப்பதற்குகாரணமாயிருந்தவள், சிலப்பதிகாரத்துகாவியநாயகியானகண்ணகிஎன்றும்கூறுவர். கோவலனும்கண்ணகியும்மதுரைசெல்லும்வழியில்வேட்டுவர்ஊரில்உள்ளகொற்றவைகோயிலில்தங்கியிருக்கின்றனர். அப்போதுஅங்குவேட்டுவர், பூசைபோடத்துவங்கியிருக்கின்றனர். துர்க்கையைவணங்கும்பூசாரிஆவேசம்வந்துஆடத்தொடங்கியிருக்கிறான். அப்போதுஅவன்அங்குவந்திருந்தகண்ணகியைப்பார்த்து,

இவளோகொங்கச்செல்வி

குடமலையாட்டி

தென்தமிழ்ப்பாவை

செய்தவக்கொழுந்து

ஒருமாமணியாய்

உலகுக்கோங்கிய

திருமாமணி

என்றுஏத்திப்புகழ்கிறான்என்றுஇளங்கோவடிகள்கூறுகிறார். இப்படிஇவளைத்தெய்வமாகவேகொண்டாடும்பான்மையினாலே, இவள்துர்க்கையின்அம்சமாகவேபிறந்தாள்என்றுசிலப்பதிகாரஅரும்பதஉரையாசிரியர்எழுதுகிறார்.

இதனால்தான்கண்ணகியைபிற்காலத்தவர்காளிஅம்சமாகவேகொண்டிருக்கின்றனர். கோவலன்கதைஎன்றபெயரில்வழங்கும்அம்மானைப்பாடல்ஒன்றில்கண்ணகிதிருவொற்றியூரில்வட்டபுரியம்மன்என்றபெயரால்ஆராதிக்கப்பட்டுவந்திருக்கிறாள்என்றும்தெரிகிறது. இப்படிகாளியாகவும்துர்க்கையாகவும்தமிழ்நாட்டில்வழிபடப்பெறும்கண்ணகியே, மலையாளநாட்டில், பகவதியாகவழிபடப்பெறுகிறாள். கொடுங்கோளூரில்உள்ளபகவதியைஅங்குள்ளமக்கள்கண்ணகித்தெய்வமாகவேபாராட்டிவழிபடுகிறார்கள். அந்தபகவதிகோயில்கொண்டிருக்கும்பகவதிகோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.

கொடுங்கோளூர்செல்லசென்னைகொச்சிஎக்ஸ்பிரஸ்ரயில்வண்டியில்ஷோரனூரைக்கடந்து, இரிஞ்ஞாலக்குடாஎன்றஸ்டேஷனில்இறங்கவேணும். அவகாசம்இருந்தால்அந்தஊரில்உள்ளபரதன்கோயிலுக்குச்சென்று, தவக்கோலத்தில்இருக்கும்பர்தனைக்கண்டுவணங்கலாம். அந்தஊரிலிருந்துஇரண்டுமைல்மேற்கேசென்றால்ஓர்உப்பங்கழிஇடையிடும். முன்னர்எல்லாம்இந்தஉப்பங்கழியைக்கடக்க, படகுகளைத்தான்நம்பியிருக்கவேண்டும். ஒன்றிரண்டுமணிநேரம்அங்கே . காத்துக்கிடக்கவேணும்.

இப்போதெல்லாம்அந்தசிரமம்இல்லை. கழியில்நல்லபாலம்ஒன்றுஅமைத்துவிட்டார்கள். ஆதலால்நடந்துசென்றாலும்காரில்சென்றாலும், எளிதாகஅந்தக்கழியைக்கடக்கலாம். எங்கேபார்த்தாலும்ஒரேதென்னஞ்சோலையாகஇருக்கும். கொடுங்கோளூர்பகுதிக்குவந்துசேரலாம். ஒரேஒருதெருவைக்கடந்ததும், ஒருபெரியமைதானத்தில்வந்துசேருவோம். அந்தமைதானத்தின்மத்தியில்இருப்பதுதான்கொடுங்கோளூர்பகவதிகோயில்

இக்கோயிலைஅணுகும்போதுவேட்டுவெடிச்சப்தம்பலமாகக்கேட்கும். இதென்ன, தீபாவளிசமயம்இல்லையேஇங்குவேட்டுவெடிப்பானேன்என்றுகேட்டால்பகவதிக்குவேட்டுவெடிப்பதில்நிரம்பப்பிரியம்என்றும், பிரார்த்தனைசெய்துகொள்ளுகிறவர்கள்தங்கள்பிரார்த்தனைநிறைவேறினால், 10 வெடி 20 வெடிவெடிக்கச்செய்வதாகபிரார்த்தித்துக்கொள்ளுவார்களாம். அதன்படியேசேவார்த்திகள்வேட்டுவெடிக்கிறார்கள்என்பார்கள்.

நமக்கும், நமதுயாத்திரையெல்லாம்விக்கினமில்லாமல், நிறைவேறவேணுமே! ஆதலால்நாமும்ஆளுக்கு 4 வெடிஎன்றுவெடிக்கலாம். நாலுவெடிக்கும்அங்குள்ளவர்கள் 4 அணாத்தான்வாங்கியிருக்கிறார்கள். கோயில்வாயிலைகுறிப்பிட்டகாலங்கள்தவிரமற்றநேரங்களில்மூடியேவைத்திருப்பார்கள்.

ஆதலால்கோயில்வாயிலைத்திறக்கும்வரைகோயிலைஒருசுற்றுசுற்றலாம். சந்நிதிக்குக்கீழ்புறம்திறந்தவெளியில்சண்டிகேஸ்வரியின்சிலைஇருக்கிறது. இந்தசண்டிகேஸ்வரிக்குதவிடேஅபிஷேகம்.

இந்ததவிட்டைகோயிலில்வளர்க்கப்படும்ஆடுகள்நாவால்நக்கிஉண்ணுகின்றன. இந்தஆடுகளையேபின்னர்பகவதிக்குபலியிடுவதுவழக்கம்என்கிறார்கள். இப்படிச்சுற்றிக்கொண்டிருக்கும்போதுகோயில்மணிஅடிக்கும். சந்நிதிக்கதவைத்திறந்துவிட்டதற்குஅறிகுறிஇது. உடனேவிரைந்துகோயில்வாயிலுள்நுழைந்து, பகவதியின்சந்நிதிசேரலாம்.

பகவதிஎட்டுக்கரங்களும், மூன்றுகண்களும், கோரப்பற்களும்உடையவளாய்வீற்றிருக்கிறாள். பகவதிதிருமுன்னர்விளக்குகள்நிறையஇருக்கின்றன. இன்னும்யந்திரம், திருவாசிமுதலியனவும்வைத்துவழிபடுகிறார்கள். இந்தசந்நிதிக்குவலப்புறம்ஒருகருவறைஇருக்கிறது. பகவதியின்கருவறையிலிருந்துஅதற்குவாயிலும்இருக்கிறது.

ஆனால்அந்தவாயிலைஅடைத்துவைத்திருக்கிறார்கள், வாயிலுக்குமுன்திருவாசியைவைத்திருக்கிறார்கள். கருவறைக்குவெளியில்மூடப்பட்டிருக்கும்கோயிலுக்குவிமானம்இருக்கிறது. இந்தமூடப்பட்டகோயில்உள்ளேஆதிசங்கரர்பிரதிஷ்டைசெய்தசக்கரம்இருப்பதாகச்சொல்கிறார்கள். அதனுடையசாந்நித்யம்மிகவும்உக்கிரமாகஇருந்ததால்சந்நிதியைஅடைத்துவைத்திருக்கிறார்கள்என்கிறார்கள். பகவதிக்குஅருகேஇடதுபக்கத்தில்சப்தமாதாக்கள்சந்நிதிஇருக்கிறது. அவர்களோடுவிநாயகரும்இருக்கிறார்.

இந்தசந்நிதியைஅடுத்ததெற்குநோக்கியகோயிலிலேகோடிலிங்கபுரேசர்என்றதிருப்பெயரொடுசிவபெருமான்லிங்கஉருவில்இருக்கிறார். அவரைவலம்வரக்கூடாதென்கிறார்கள். பகவதியைவலம்வந்துகோடிலிங்கபுரேசரதுஇடப்பக்கமாகவேசுற்றிவெளியில்வரவேண்டும்.

ஒன்றுசொல்லமறந்துவிட்டேனே. கோயிலுள்செல்லும்போதேவாயில்முன்புள்ளகடையில்மிளகுபாக்கெட்டுகள்வாங்கிஉள்ளேபகவதிக்குபூசைசெய்யும்அர்ச்சகரிடம்கொடுத்துவிடலாம். அதையேஅவர்நமதுஆராதனைப்பொருளாகஏற்றுநைவேத்தியம்செய்துவிடுவார். இப்படிகொடுங்கோளூர்பகவதிக்கு, வணக்கம்செலுத்திவிட்டுவெளியேவந்தால், அந்தக்கோயிலுக்குஇடப்புறம்ஒருசிறுகோயிலைப்பார்ப்போம். அங்குசென்றுபார்த்தால்அங்குகோயில்கொண்டிருப்பவர்க்ஷேத்திரபாலர்என்றுஅறிவோம்.

க்ஷேத்திரபாலர், பைரவமூர்த்தங்களில்ஒன்று. பெரியகம்பீரமானவடிவம், எட்டுஒன்பதடிஉயரம், அதற்கேற்றகாத்திரம், அவரையும்வணங்கிவிட்டுவெளியேவரலாம்.

கொடுங்கோளூர்பகவதியைக்கண்ணகிஎன்பவர்கள், இந்தக்ஷேத்திரபாலரைகோவலன்என்கிறார்கள். கோவலனுக்கும், க்ஷேத்திரபாலருக்கும்யாதொருபொருத்தமும்இல்லை. இனிஒரேஒருகேள்வி. உண்மையிலேயேகொடுங்கோரூர்பகவதிகண்ணகியின்வடிவந்தானா? சோழநாட்டில்உள்ளபுகாரில்பிறந்துவளர்ந்து, கோவலனைமணந்து, பின்னர்அவனுடன்பாண்டியநாட்டிற்குவந்துஅங்குஅவனைஇழந்து, பின்னர்சேரநாடுசென்றுவிண்ணேறியபத்தினிக்கடவுள்கண்ணகி, இவளேதுர்க்கையின்அவதாரம்என்றுஎண்ணுவதற்குசிலப்பதிகாரம்இடம்தருகிறது.

சேரமன்னனாகியசெங்குட்டுவன்வடதிசைக்குபடைகொண்டு, அங்குதமிழ்மன்னரைஇழித்துக்கூறியகனகவிசயர்களைவென்று, இமயத்தில்கல்லெடுத்து, அதைக்கனகவிசயர்தலைமீதுஏற்றி, தன்தலைநகரானவஞ்சிக்குத்திரும்பி, அங்குகண்ணகிக்குசிலைஅமைத்துகோயில்கட்டிவழிபட்டான்என்பதுவரலாறு. இதனையேசிலப்பதிகாரத்துவஞ்சிக்காண்டம்விரிவாகக்கூறுகிறது.

வஞ்சிஎன்பது, திருவஞ்சைக்களம்கொடுங்கோளூர்முதலியஊர்கள்சேர்ந்தபகுதியேஎன்றுஆராய்ச்சியாளர்கள்முடிவுகட்டியிருக்கின்றனர். சேரமன்னனாகியசேரமான்பெருமான்இருந்துஅரசாண்டஇடமும்கொடுங்கோளூரே. ஆகவேசேரன்செங்குட்டுவன்கண்ணகிக்குஎடுப்பித்தகோயில்இதுவாகஇருக்கலாம். ஆனால்இன்றுகட்டப்பட்டிருக்கும்கோயில்எல்லாம்பிந்தியகாலத்தில்கூறைவேய்ந்துகட்டப்பட்டவையே. கொடுங்கோளூர்பகவதியேபழயகண்ணகிஎன்றுகொண்டாலும், இன்றுவழிபடப்பெறும்வடிவமேசேரன்செங்குட்டுவன்பாரதிஷ்டைசெய்தவடிவம்என்றுகொள்ளவேண்டியதில்லை, அக்கோயில்உள்ளேயேகருவறையைஒட்டிமூடிக்கிடக்கும்அறையில்ஒருக்கால்அந்தப்பழையவடிவம்இருந்தாலும்இருக்கலாம்.

இன்னும்கண்ணகியைஇலங்கைமக்கள்பத்தினிக்கடவுளாகஇன்றுவழிபடுகின்றனர்என்கிறார்கள். அப்பத்தினிக்கடவுளைபௌத்தர்களும்இந்துக்களும்சேர்ந்தேவணங்குகிறார்கள்என்பர். தமிழ்நாட்டில்முதல்முதல்இப்பத்தினிக்கடவுளுக்குகோயில்எடுப்பித்தவன்சேரன்செங்குட்டுவனே. அந்தக்கண்ணகிபிரதிஷ்டைக்குகடல்சூழ்இலங்கைக்கயவாகுமன்னனும்வந்திருந்திருக்கிறான். பின்னர்அவனேகண்ணகிவழிபாட்டைஇலங்கையிலும்ஆரம்பித்திருக்கிறான். அவனுடன்வஞ்சிக்குவந்தபௌத்தர்கள்சும்மாஇராமல்தங்கள்சமயப்பிரசாரத்தையும்ஆரம்பித்திருக்கவேணும்.

அதனால்அன்றையசேரநாட்டுமக்கள்பௌத்தர்கள்பேரில்கோபமுற்றுஅவர்களைத்திட்டிப்பாடல்கள்எழுதியிருக்கிறார்கள். கேரளநாட்டில்அந்தப்பாடல்கள்பிரசித்தம். இன்னும்கொடுங்கோளூர்கோவிலுக்குவரும்பௌத்தர்களை, கேரளமக்கள்பச்சைபச்சையாகத்திட்டிபாடல்கள்பாடுகிறார்களாம். நல்லகாலம்! நான்அங்குபோயிருந்தபோதுபௌத்தர்கள்ஒருவரும்வரவில்லை. அந்ததிட்டுகளையும்கேட்கமுடியவில்லை.

பராசக்தியின்அம்சமேகாளி, பகவதிஎன்பவள்எல்லாம். வேண்டுவார்வேண்டுவனஎல்லாம்தருபவள்அவள். அதேசமயத்தில்தவறுசெய்தால்அவர்களைத்தண்டிக்கவும்அவள்தவறுவதில்லை. அதனாலேயேஅவளைகண்கண்டதெய்வமாகமக்கள்வழிபடுகின்றனர். இக்கண்கண்டதெய்வங்களின்ஜாபிதாவைஒருபுரட்டுபுரட்டினால், அங்குதிருச்செங்குன்றூர்பகவதி, கொடுங்கோளூர்ஒற்றைமுலைச்சி, கருவூர்வஞ்சி, ஒற்றியூர்வட்டப்பாறைஅம்மன், நாகப்பட்டினம்பத்திரகாளி, நாட்டரசன்கோட்டை. கண்ணாத்தாள், முப்பந்தல்பேச்சி, ஆலங்காட்டுக்காளிஎல்லோருமேவருவர். கொடுங்கோளூர்ஒற்றைமுலைச்சிஎன்றும்கொடுங்கோளூர்பகவதிபெயர்பெற்றிருக்கிறகாரணத்தால், அவளேஅந்தச்சிலப்பதிகாரகாவியநாயகிகண்ணகிஎன்றும்தெளியலாம். அந்தபத்தினித்தெய்வத்திற்குவணக்கம்செலுத்திஊர்திரும்பலாம்.