தமிழ்நாடு – 127

ஆலயங்கள் ஏனையா?

அபிஷேகங்கள்ஏனையா?

கோலங்கொடிகள்ஏனையா?

கொட்டுமுழக்கம்ஏனையா?

பாலும்பழமும்வைத்துநிதம்

பணிந்துநிற்பதேனையா?

சீலம்பேணும்உள்ளத்தைத்

தெய்வம்தேடிவராதோ?

என்றெல்லாம்சிந்திக்கவிரைந்தது. என்மனம். உண்மைதானே. எதற்காகஇத்தனைகோயில்களைக்கட்டினார்கள்நம்முன்னவர்கள்? எதற்காகஇவ்வளவுபொருள்களைவிரயம்செய்தார்கள்? கடவுள், கோயில்என்றஇடத்திற்குள்மட்டுந்தானாஒளிந்துகொண்டிருக்கிறான்? பார்க்கும்இடங்களில்எல்லாம்அவள்பசியநிறம்காணவில்லையா? கேட்கும்ஒலியிலெல்லாம்அவன்கீதம்இசைக்கவில்லையா? காக்கைச்சிறகினில்அவன்கரியநிறத்தைப்பார்க்கிறோம். தீக்குள்விரலைவைத்தாலும்அவனைத்தீண்டும்இன்பம்அடைகிறோமே.

இப்படிஇருக்க, எங்கும்நிறைந்துள்ளஏகனுக்கென்றுஒருதனிஇடம்இருப்பானேன்? கடவுள்ஏதோவானில்இருக்கிறார்என்றோஅல்லதுதேவதேவனாகஇருக்கிறான்என்றோஎண்ணிக்கொள்பவர்கள்எண்ணிக்கொள்ளட்டும்.

அவன்நம்நெஞ்சத்துக்குள்ளேஇருக்கிறான்என்பதுநமக்குத்தெரியாதாஎன்ன? இப்படிநம்உள்ளத்தின்உள்ளேயேஇருக்கும்இறைவனுக்குகோயில்என்றஓர்இடம்எதற்கு? கும்பிடுவதற்குஒருகுறியீடுஎதற்கு? இப்படிஎல்லாம்கேட்பவர்களுக்குபதில்சொல்லத்தானேவேண்டும். நாம்வீட்டின்தலைவாயிலில்நின்றுதெருவில்போவோர்வருவோரைஎல்லாம்பார்க்கிறோம்கொஞ்சநேரம்கழித்துயார்யார்போனார்கள்என்றுகேட்டால்விழிக்கிறோம்.

ஆனால்அதேசமயத்தில்வீட்டிற்குள்நின்றுஜன்னல்வழியாகதெருவில்செல்பவர்களைக்காணுகிறோம் . எவ்வளவுநேரம்கழித்தாலும்யார்யார்சென்றார்கள்என்றுசொல்லமுடிகிறது. இதற்குகாரணம்என்ன? பலர்நம்கண்முன்வருகிறபோதுஒருவருமேநிலைத்துநிற்பதில்லை.

ஆனால்ஜன்னல்வழியாகப்பார்க்கிறபார்வையில்அளவுஒடுங்குகிறது. ஜன்னல்சட்டத்திற்குள்வரும்பர்கள்மாத்திரமேகவனத்தைக்கவருகிறார்கள். மற்றவர்கள்மறைந்துவிடுகிறார்கள். இதுபோலத்தான்குடும்பவேலைமுதலியதொல்லைகள்இருக்கும்போதுஇந்தப்பரந்தஉலகில்எந்தஇடத்திலும்மனம்ஒன்றிநிற்பதில்லை. எங்கெங்கோஓடுகிறது.

ஆனால்கடவுளைவந்தித்துவணங்கஒருஇடம்என்றுகுறிப்பிட்டுவிட்டால்அங்குசெல்லும்போதெல்லாம்ஜன்னல்வழியாய்தெருவைப்பார்க்கிறமாதிரிமனம்ஒன்றில்நிலைக்கிறது. கடவுளிடத்துதங்குகிறது. ஆதலால்தான்கோயில்என்றுஓர்இடம்வேண்டியிருக்கிறது. இறைவனைநினைக்க, தொழஎல்லாம். இப்போதுவிளங்குகிறதா. எதற்காகஆலயங்கள்எழுந்தனஎன்று. அங்குமூர்த்திகளும்ஏன்ஸ்தாபிக்கப்பெற்றார்களென்று.

சரி, ஏதோஇறைவனைக்கண்டுதொழஓர்இடம்வேண்டும். ஆனால்அதற்காகஇத்தனைபிரம்மாண்டமானமதில்கள்வேண்டுமா? கோபுரங்கள்வேண்டுமா? மண்டபங்கள்வேண்டுமா? விமானங்கள்வேண்டுமா? எல்லாம்வல்லஇறைவன்எவ்வளவுபெரியவன்! அவன்கோமகனுக்கெல்லாம்கோமகன்அல்லவா? அக்கோமகனைக்குடியிருத்தஅவன்தகுதிக்கேற்றமுறையில்அவன்இல்லம்அமையவேண்டுமல்லவா? அதுகாரணமாகவேவானளாவவகுத்திருக்கிறார்கள்நம்முன்னோர்கள்கோயிலை. பழந்தமிழ்நாட்டில்இந்தக்கோயில்கள்ஒப்பற்றநிலையங்களாகவிளக்கியிருக்கின்றன.

கோயில்கள்எல்லாம்முதல்முதலில்சமயச்சார்புடையவைகளால்வேதான்உருவாகியிருக்கின்றன. கோயில்கட்டுவதுஒருசிறந்ததருமம், கோயில்நிர்மாணம்சப்தசந்தானத்தில்ஒன்றுஎன்றெல்லாம்மக்கள்நம்பியிருக்கிறார்கள். சாஸ்திரங்களைவேறேஎழுதிவைத்திருக்கிறார்கள்.

இப்படிச்சமயச்சார்புபற்றிஎழுந்தகோயில்களில்பழஞ்சரித்திரத்தைப்பார்த்தால், பலநூற்றாண்டுகளாகமக்களுடையசமுதாய, பொருளாதாரகலைவாழ்விற்கெல்லாம்அவைஅடிப்படையாகவும்இருந்துவந்திருக்கின்றன. மன்னர்கள்மாறலாம். ஆட்சிகள்மாறலாம், நாடேநிலைபிறழலாம். அப்போதும்கூடமக்களின்நல்வாழ்விற்குஇந்தக்கோயில்கள்ஒருநிலைக்களனாகநின்றிருக்கின்றன. மக்கள்தங்கள்தங்கள்வீட்டையும்தங்களைஆளும்அரசனதுகோட்டையையும்விட, கோயிலேசிறந்தபாதுகாப்புத்தளம்என்றுநம்பியிருந்திருக்கின்றனர். இதையெல்லாம்நாட்டின்சரித்திரம்நன்குஎடுத்துக்கூறுகிறது.

நகரநிர்மாணத்திலேயேகோயில்கள்முக்கியஸ்தானம். வகித்திருக்கின்றன. எந்தஊரிலும், ஊருக்குநடுவில்தான்கோயில். அதைச்சுற்றிச்சுற்றித்தான்வீதிகள்மதுரையைப்பாருங்கள்நகரநிர்மாணத்திற்கேசிறந்தஎடுத்துக்காட்டுஎன்றல்லவாமேல்நாட்டுஅறிஞர்கள்புகழுகிறார்கள். ஒருகுத்துக்கல்லைநாட்டியாஅதைச்சுற்றிவீதிஅமைப்பார்கள்? நகரத்திற்கேநடுநாயகமாய்எல்லாமக்களையும்தன்பால்இழுக்கவும், அங்கிருந்தேபலஇடங்களுக்குஅனுப்பவும்உதவும்ஒருஸ்தாபனம்கம்பீரமாகத்தானேஎழுந்துநிற்கவேண்டும்.

நான்குதிசைகளில்வாயில்கள்அமைத்து, வாயில்கள்ஒவ்வொன்றிலும்உயர்ந்தகோபுரங்கள்எழுப்பிநாட்டையும்நகரத்தையும்காத்துநிற்கும்காவல்கூடத்தையேஅல்லவாஉருவாக்கிவிடுகிறார்கள். இந்தக்கோயில்நிர்மாணத்தில்.

கோயில்கள்எழுந்தஉடனேஅதைச்சுற்றிவீதிகள். எழுந்திருக்கின்றவீதிகளில்வியாபாரங்கள்வலுத்திருக்கின்றன. வியாபாரம்வலுக்கவலுக்கநாட்டின்வளமும்பெருகியிருக்கிறது. பலநாட்டுவியாபாரிகள்தங்கள். தங்கள்நாட்டுப்பண்டங்களைகொண்டுவந்துகொடுத்து, தங்கள்நாட்டில்கிடைக்காதபண்டங்களைஇங்கிருந்துவாங்கிப்போகவந்திருக்கிறார்கள். இப்படிவருகின்றவர்களுக்குஇன்னகாலத்தில்இன்னபொருள்இங்கேகிடைக்கும், இந்தச்சமயத்தில்இந்தஇடத்தில்இவர்கள்எல்லாம்கூடுவார்கள்என்றுதெரிந்துகொண்டால்தானே, இந்தப்பண்டமாற்றுக்குவசதியாகஇருக்கும். இப்படித்தானேசந்தைகள், திருவிழாக்கள்எல்லாம்உண்டாகியிருக்கின்றன. கோயிலைஒட்டிஉத்சவங்களும்இதுகாரணமாகத்தான்வகுக்கப்பட்டிருக்கின்றனபொருளாதாரக்கண்கொண்டுநோக்கினால்ஒவ்வொருஉத்சவமும்ஒவ்வொருபெரியசந்தைதான், கூட்டுறவுகான்பரன்ஸ்தான்.

பலநாட்டுமக்கள்இப்படிவந்துகூடக்கூடஅவர்கள்தங்கசத்திரங்கள்எழுந்திருக்கின்றன. அவர்களுக்குஉணவளிக்கஅன்னதானங்கள்நடத்திருக்கின்றன. கோயிலைஒட்டிக்குளங்களும், குளங்களைஓட்டிதந்தவனங்களும்தோன்றியிருக்கின்றன. இதையெல்லாம்நிர்மாணித்தவர்கள்அவரவர்கள்காலத்திற்குப்பின்னும்இவைகள்சரியாய்நடக்கபணத்தையும்பொருள்களையும், ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். நிலங்களைமான்யமாகஎழுதிவைத்திருக்கிறார்கள். தேவதானங்களும், தேவபோகங்களும்நிலைபெற்றிருக்கின்றன. பலஇடங்களிலிருந்துவந்தவர்களும்பொன்னையும்பொருளையும்காணிக்கையாககொண்டுவந்துகுவித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம்பண்டமாற்றுகோயிலைச்சுற்றிச்சுற்றியேநடந்துவந்திருக்கிறது.

கோயில்களால்விவசாயம்விருத்தியடைந்திருக்கின்றது. கைத்தொழில்பெருகியிருக்கின்றது. கட்டிடநிர்மாணத்தில்கைதேர்ந்தகல்தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள், வல்லுநர்கள், கலைஞர்கள், வர்ணவேலைக்காரர்களுக்கெல்லாம்கோயில்கள்தக்கஆதரவாய்இருந்திருக்கின்றன, இதனால்பரம்பரைவேலைக்காரர்கள்பெருகியிருக்கிறார்கள். இன்னும்கோயில்கள்கலாக்ஷேத்திரங்களாக, கலைப்பண்ணைகளாகவளர்ந்திருக்கின்றன, இசையும்நடனமும், கோயில்களின்நித்யோஸ்தவத்திலேயேபங்குபெற்றிருக்கின்றன.

கல்விச்சாலைகளையும், பொருட்காட்சிசாலைகளையும்தன்னுள்ளேயேவைத்திருக்கின்றனஇந்தக்கோயில்கள். வியாக்யானமண்டபம், வியாகரணமண்டடம், சரஸ்வதிபண்டாரங்கள்எல்லாம்இந்தகோயில்களுக்குள்ளேயேநிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

தென்னாற்காடுஜில்லாவில்எண்ணாயிரத்திலும்செங்கற்பட்டுஜில்லாவில்திருமுக்கூடலிலும்பெரியபெரியகலாசாலைகளேநடத்திருக்கின்றன. எண்ணாயிரம்கோவிலுக்குமுன்னூறுஏக்கர்மான்யநிலம்இருக்கிறது. எல்லாம்அங்குநடந்தசமஸ்கிருதபாடசாலையைநடத்தத்தான், 340 மாணவர்களுக்கு, தங்கஇடமும்உண்ணஉணவும், உடுக்கஉடையும்இனாமாகவேஅளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 340 மாணவர்களுக்குப்பாடம்சொல்லிக்கொடுக்கபதினைந்துஆசிரியர்கள்நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருமாணவருக்கும்தினசரி 4 1/2 சேர்படிநெல்வீதம்கணக்கிட்டுவழங்கியிருக்கிறார்கள். மற்றும்செலவுகளுக்கெனவருஷத்திற்குஒருமுறை, அரைக்களஞ்சிப்பொன்வேறேவழங்கியிருக்கிறார்கள். இதெல்லாம்பொதுமக்கள்கொடுத்தஇனாம்களிலிருந்தேதான்நடந்துவந்திருக்கிறது. திருமுக்கூடலில்இருந்தபள்ளிஇத்தனைசிறப்புவாய்ந்தல்லாவிட்டாலும் 60 மக்கள்படித்துப்பலனடையஉதவியாயிருந்திருக்கிறது. ஆசிரியர்கள்பாடம்சொல்லிக்கொடுப்பதுடன், கோயிலைச்சேர்ந்தமற்றபணிகளையும்செய்துஊதியம்பெற்றிருக்கின்றனர். இப்படியேபலஇடங்களில்பலகல்விச்சாலைகள்கோயில்களின்ஆதரவிலேயேநடந்துவந்திருக்கின்றன.

மக்களதுஅறிவுவிருத்திக்குக்கல்விச்சாலைகள்ஏற்பட்டதுபோலவேஉடல்நலம்கருதி, மருத்துவசாலைகளும், கோயில்களுக்குள்ளேயேஇருந்திருக்கின்றன. 11ம்நூற்றாண்டில்உள்ளசோழக்கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒருமருத்தவர், ஒருரணவைத்தியர், இரண்டுதாதியர்இன்னும்இதரசிப்பந்திகள், எல்லோரையும்வைத்துமருத்துவசாலைஒன்றுநடத்திவந்திருக்கிறதுஒருகோயில். மருந்துகளும்மூலிகைகளும்கூடஏராளமாகஅங்குசேர்த்துவைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதோடு, கால்நடைமருத்துவத்திற்குகூடமருத்துவசாலைகள்இக்கோயில்களில்இருந்திருக்கின்றனஎன்றால்கேட்பானேன்.

கோயிலைஒட்டிஎழுந்தஸ்தாபனங்களையும்நிர்வகிக்கஸ்தானிகர்கள், காரியஸ்தர்களும்இருந்திருக்கின்றனர். பொருளைப்பாதுகாக்கபண்டாரிகள், பூஜைகள்எல்லாம்சரிவரநடக்கிறதாஎன்றுபார்க்கதேவகர்மிகள், எல்லோருக்கும்மேலேஅதிகாரபுருஷர்கள், அவர்களோடுஆலோசகர்கள்எல்லாம்இருந்திருக்கிறார்கள், கோயில்நிர்வாகமுறையைஒட்டியேநாட்டின்நிர்வாகமும், அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படிமக்களைஎல்லாம்சமுதாயநிலையிலும்கலைவாழ்விலும்பொருளாதாரத்துறையிலும்ஒன்றுசேர்க்கும்பெரியநிலையமாகஅல்லவாஇந்தக்கோயில்கள்உருவாகியிருக்கின்றன, ஆலயங்கள்ஏனையா? என்றுபொருளாதாரப்பேராசிரியர்கேட்டகேள்விக்குவிடைஇப்போதுதெரிகிறதல்லவா?

என்னையாஇதெல்லாம். இன்றையக்கோயில்களில்நடக்கக்காணோமே, அதைப்பற்றிஎன்னசொல்லுகிறீர்என்று. என்னைக்கேட்காதீர்கள். அந்தக்கேள்விக்குப்பதில்சொல்லவேண்டியவர்கள்இன்றையநாட்டின்நிர்வாகிகள், நானல்ல.

நன்றிஉரைஎனதுதலயாத்திரைக்கட்டுரைகள்கிட்டத்தட்டஇருபத்தெட்டுமாதங்கள்தொடர்ந்து ‘கல்கி’யில்வெளிவந்தன. இந்தஇருபத்தெட்டுமாதங்களில் 120 தலங்களுக்குச்சென்றுஅங்குள்ளகோயில், கோயிலில்உள்ளமூர்த்தி, சிற்பச்செல்வங்கள்எல்லாவற்றையும்கண்டுவந்திருக்கிறோம். வாசகநேயர்கள்சிரமமில்லாமலேயேஇத்தனைதலயாத்திரைகளையும்மானசீகமாகச்செய்துமுடித்திருக்கிறார்கள். வாசகர்களைஇத்தனைதலங்களுக்கும்அழைத்துச்செல்லநான்இருபதுவருஷகாலமாகஇந்தயாத்திரையைச்செய்திருக்கிறேன். அன்பர்பலர், அதிலும்பெண்மக்கள்பலர்இத்தலயாத்திரைக்கட்டுரைகளைக்கூர்ந்துபடித்திருக்கிறார்கள். பலர்பாராட்டிக்கடிதங்கள்எழுதிஉற்சாகப்படுத்தியிருக்கிறார்கள், இன்னும்வடநாட்டுத்தலங்களுக்கும்இப்படிஒருயாத்திரைதொடங்கவேண்டும்எனகேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இறைஅருள்கூட்டுவித்தால்அந்தயாத்திரையையுமேதொடங்குவோம், கொஞ்சநாட்கள்கழித்து. கல்கிஆசிரியருக்குஎன்மனமார்ந்தநன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.